Worksheetsநடை பயிலுதல்
Total questions: 8
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
நடைப்போட்டியை வேறு எவ்வாறு அழைப்பர்?
a)
பெருநடை
b)
வேகநடை
c)
குறுநடை
2.
நடைப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் எவ்வாறு நடக்க வேண்டும்?
a)
ஓவ்வொரு அடியாக நடத்தல்
b)
பாதம் தரையில் தொடுதல்
c)
இடுப்பை அசைத்தல்
3.
இப்போட்டி ஒலிம்பிக் போட்டியில் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
a)
ஆம்
b)
இல்லை
4.
நடைப்போட்டிகள் 3 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை நடைபெறும்.
a)
ஆம்
b)
இல்லை
5.
10000 மீட்டர் மற்றும் 5000 மீட்டர் நடைப்போட்டிகள் எங்கே நடைபெறும்?
a)
400 மீட்டர் தடத்தில்
b)
சாலையோரங்களில்
c)
திடலில்
6.
15 வயதுக்குக் கீழ் ஆண் பிரிவினர் எத்தனை சுற்றுகள் சுற்ற வேண்டும்?
a)
25
b)
12 1/2
c)
7 1/2
7.
நடைப்பயிற்சி செய்வதற்கு முன்னர் என்ன பயிற்சிகள் செய்ய வேண்டும்?
a)
வெதுப்பல்
b)
தணித்தல்
c)
தசைநீள் பயிற்சிகள்
8.
நடைப் போட்டியில் காலணிகள் அணிவதால் சுலபமாக வெற்றி பெறலாம்.
a)
சரி
b)
தவறு
100 %
