wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL TINGKATAN 5

Total questions: 24

Worksheet time: 48mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது அகச்சுட்டு?

a)

அவன்

b)

உப்பெண்

2.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது காரணப்பெயர்?

a)

வீடு

b)

கணினி

3.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது இடுகுறிப் பெயர்?

a)

வயிறு

b)

மண்

4.

கீழ்க்காணும் சொற்களில் எது பொருட்பெயர்?

a)

ஆசிரியர்

b)

பள்ளி

5.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது திசைச்சொல்?

a)

மரம்

b)

அலமாரி

6.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது உரிச்சொல்?

a)

சாலச் சிறந்தது

b)

நன்று

7.

கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது சரியாக வலிமிகுந்துள்ளது?

a)

அக்காட்சி

b)

அறிந்துக் கொண்டான்

8.

கொடுக்கப்பட்ட புணர்ச்சியில் எது தவறாக வலிமிகுந்துள்ளது?

a)

மற்றத் தலைவர்கள்

b)

கண்டுப் பேசினார்

9.

கொடுக்கப்பட்ட சொற்களில் எது முதற்போலி?

a)

அய்யர்

b)

செதில்

10.

கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் எது குன்றாவினை வாக்கியம்?

a)

இராமன் கடைக்குச் சென்றான்.

b)

முனிவர் தவம் மேற்கொண்டார்.

11.
சொல்லுக்கு ஏற்ற சரியான பொருளை எழுதுக .
பூரிப்பு
a)
மகிழ்ச்சி
b)
கோபம் 
c)
உள்ளம் 
d)
மெய்
12.
இரண்டாம் வேற்றுமை உருபு 'ஐ 'சேர்த்து எழுதுக .
மீனவன் + ஐ =
a)
மீனவன் 
b)
மீனவனன்
c)
மீனவனை
d)
மீனவனுக்கு
13.
'இன்னாச்சொல் ' என்ற சொல்லுக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
a)
பேராசை 
b)
கடுஞ்சொல் 
c)
கோபம்
d)
பேராசை 
14.
சேர்த்து எழுதுக 
குயவன் + ஆல்
a)
குயவனின் 
b)
குயவனால் 
c)
குயவன் 
d)
குயவனுக்கு 
15.
ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க .
அப்பா சைவப்பிரியர் ------------- புலால் உண்ண மாட்டார் .
a)
ஆனால்
b)
ஏனெனில் 
c)
ஏனென்றால் 
d)
ஆகையால் 
16.
சரியான ர,ற கரச் சொல்லைத் தெரிவு செய்க.
அம்மா பறவைகளுக்கு --------------- போட்டார் .
a)
இறை 
b)
இரை
17.
உயிர் எழுத்துகள் மொத்தம் ___________
a)
10
b)
11
c)
12
d)
14
18.
உயிர் நெடில் எழுத்துகள் __________
a)
7
b)
5
c)
6
d)
12
19.
மெய் எழுத்துகள் __________ வகைப்படும்.
a)
1
b)
2
c)
3
d)
4
20.
ஆய்த எழுத்து ...........
a)
எஃது
b)
அது
c)
ஓர்
d)
இது
21.
வினா எழுத்துகள் 5. அவை
a)
எ, ஏ, யா, ஆ, ஓ
b)
ஏ,யா, ஆ, அ, இ
c)
ஓ, ஏ, யா, ஈ, ஒ
d)
ஓ, ஒ,எ, ஏ, யா
22.
திணை என்பது ------------
a)
அப்பா
b)
வகுப்பு
c)
உயர்திணை
d)
அஃறிணை
23.
பறவை வானத்தில் பறந்தது.
a)
இறந்தகாலம்
b)
நிகழ்காலம்
c)
எதிர்காலம்
24.
பால் என்பது பகுப்பு அல்லது பிரிவு எனப்படும்.
a)
தவறு
b)
சரி
c)
ஆமாம் , இல்லை
d)
தெரியாது