Worksheetsதமிழ் மொழி
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
தமிழ் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
a)
135
b)
147
c)
156
2.
நிலநடுக்கத்தால் கட்டடம் _______ என சரிந்தது.
a)
மட மட
b)
பளீர் பளீர்
c)
தட தட
3.
மாறனுக்குக் காய்ச்சல் கண்டது. _________ அவன் பள்ளிக்கு வரவில்லை.
a)
அதனால்
b)
ஆனால்
c)
ஆயினும்
4.
சரியான இணையைத் தெரிவு செய்க.
a)
கல் - கல்கள்
b)
பல் - பற்கள்
c)
முள் - முள்கள்
5.
சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தேர்வு செய்க
a)
கண்ணன் கடைக்குச் சென்றான்.
b)
மீனாவும் மாலாவும் நல்ல நண்பர்கள்.
c)
பாடம் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டது.
100 %
