NEW
Font size
WorksheetsPA2 TAMIL GRADE I C
Total questions: 40
Worksheet time: 40mins
1.த்+உ=______வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
தூ
து
மு
நு
2. ' ப்' என்ற மெய்எழுத்தும்'ஊ ' என்ற உயிர் எழுத்தும் சேர்ந்து வரும் எழுத்து எது?
ப
பே
பு
பூ
3.வ்+ஏ=------ வாய்ப்பாட்டை நிறைவு செய்க.
வெ
நே
தே
வே
4. கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எது 'ஆண்பால்' அறிக?
5. மலர் தாத்தாவுடன் கடைக்கு சென்று பழங்கள் வாங்கி வந்தாள். இத்தொடரில் கோடிட்ட சொல்லுக்குறிய பெண்பால் கண்டுபிடி.
6.' கண்' இச்சொல்லிற்கு இணையான பன்மை சொல்லை தேர்வு செய்க
குதிரைகள்
பூக்கள்
குருவிகள்
கண்கள்
7. குழந்தைகள் வானில் பட்டங்கள் விட்டு மகிழ்ந்தார்கள் . 'பட்டங்கள்' இச்சொல்லிற்கு இணையான ஒருமை சொல்லை கண்டுபிடி.
மரம்
படம்
பட்டம்
குடம்
8. 'கூடை'இச்சொல்லின் முதல் எழுத்தை குறிலாக மாற்றுக.
படை
தடை
வடை
குடை
9. 'முடி' இச்சொல்லின் முதல் எழுத்தை நெடிலாக மாற்றுக.
மூடி
கிண்ணம்
மூட்டை
பானை
10. 'SEVEN' இந்த சொல்லுக்கு தமிழாக்கம் என்ன?
ஒன்று
பத்து
இரண்டு
ஏழு
11. மேலே கொடுக்கப்பட்டுள்ள பூக்களின் எண்ணிக்கையைக் கண்டுபிடி.
பத்தொன்பது
ஒன்பது
இருபத்தொன்பது
நாற்பத்தொன்று
12. இந்த படத்தில் காணப்படும் சுவையை கண்டுபிடி.
புளிப்பு
இனிப்பு
கார்ப்பு
துவர்ப்பு
13. இந்த படத்தின் எதிர் சுவை என்ன?
துவர்ப்பு
உவர்ப்பு
கசப்பு
இனிப்பு
14.'இனிப்பு' இச்சொல்லை படித்து அதன் சுவையுடைய படத்தைப் கண்டுபிடி.
15.கோடிட்ட இடத்தை நிரப்புக.
__________________கூடு கட்டுகிறது.
ஆடு
பசு
குருவி
புலி
16. குரங்கு என்ன செய்கிறது கண்டுபிடி .
.
நடக்கிறது
தாவுகிறது
தூங்குகிறது
பறக்கிறது
17. இந்த படத்தின் முதல் எழுத்தை கண்டுபிடி.
மு
மி
மீ
மூ
இந்த படத்தில் காணப்படும் இலைகளின் எண்ணிக்கை எத்தனை?
6
7
9
10
19. சொற்களை இணைத்து சொல் உருவாக்குக :
வண்ணம்-இச்சொல்லையும் படத்தையும் இணைத்து சொல் உருவாக்குக.
பெரியபெட்டி
மேகம்பார்
வண்ணப்பட்டம்
தெருவிளக்கு
20.' மீன்' -இச் சொல்லையும் படத்தையும் இணைத்தால் என்ன சொல் வரும்.
நெல்வயல்
காளான்பார்
மீன்தொட்டி
கைப்பை
21. கண்ணன் கேழ்____ரகு தோசையை சாப்பிட்டான்.
இவ்வரியில். விடுபட்ட எழுத்தை கண்டுபிடி.
வ்
வெ
வே
வ
22. மாலதி கெ-----டியில் தண்ணீர் குடித்தால்.
இவ்வரியில் விடுபட்ட எழுத்தை கண்டுபிடி.
ண்
ன்
ள்
ல்
23.பேருந்தில் ஆடுகள் செல்லுமா ?
சரியா, தவறா
சரி
தவறு
24. 'சூரியன்' கிழக்கில் தோன்றும்.
சரியா தவறா
சரி
தவறு
25.'பாட்டு' இச்சொல்லின் இரண்டாம் எழுத்தை நீக்கினால் என்ன சொல் வரும்.
பாடு
காடு
பாடம்
படம்
26.இந்த படத்தைப் பார்த்து பொருத்தமான சொல்லை
கண்டுபிடி.
நடி
செடி
தடி
படி
இந்த படத்தைப் பார்த்து பொருத்தமான சொல்லை
கண்டுபிடி.
பேட்டி
தட்டு
பாட்டு
பெட்டி
கீழே கொடுக்கப்பட்டப் படத்தில் வேறுபட்டத்தை கண்டுபிடி.
29 .இந்த படத்தில் மறைந்துள்ள சொல்லைக் கண்டுபிடி.
சங்கு
தங்குதல்
பங்கு
வாங்கு
30.மேலே கொடுக்கப்பட்டுள்ளப் படத்தில் உள்ள செயல் என்ன?
பேசுதல்
படித்தல்
பாடுதல்
அழுதல்
31.' பனிக்கூழ் ' குளிர்ச்சியான பொருள் அதற்கு
எதிரான பொருள் என்ன?
32. வானத்தில் ' நட்சத்திரம்' தோன்றும் நேரம் எது?
காலை
நன்பகல்
இரவு
மாலை
33. மேலே கொடுக்கப்பட்டுள்ளப் படத்தைப் பார்த்து அதன் உருவத்தை கண்டுபிடி.
நாய்
எலி
பசு
பூனை
34.ஊர் முழுவதும் சுற்றுவேன் வீட்டுக்குள் நுழைய மாட்டேன் நான் யார்?
குடை
செருப்பு
ஆடை
குச்சி
35. அவன் நிறம் நீலம் அவன் எல்லை நெடுந்தூரம்
அது என்ன?
36.நான் திருடர்களை பிடிப்பேன் நான் யார்?
'ங்தேய்கா' இச்சொல்லைமுறைப்படுத்தி காட்டுக;
மாங்காய்
பாகற்காய்
தேர்
தேங்காய்
38.மேலே கொடுக்கப்பட்டப் படத்தை பார்த்து அதன் ஒலிகளைக் கண்டுபிடி.
மியாவ் மியாவ்
உர் உர்
லொள் லொள்
மே மே
39.'மியாவ் மியாவ்' என கத்தும் விலங்கு எது?
ஆடு
மாடு
பூனை
சிங்கம்
40. வாசித்து விடையை கண்டுபிடி;
கிளி ஒரு பேசும் பறவை . கிளியின் நிறம் பச்சை.
கிளி____________ தின்னும்.
மாமிசம்
பழங்கள்
காய்கறிகள்
கீரைகள்
