wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ECCE Pre test

Total questions: 45

Worksheet time: 24mins

Name
Class
Date
1.

விவரிக்கவும்: MCP card

a)

Mother and Child Protection card

b)

Mother and child PAN card

c)

Mother chart of pregnancy

d)

Mother care at pregnancy

2.

விவரிக்கவும்: VHSN day

a)

Village health, sanitation and nutrition day

b)

Village hygiene, sanitation and nutrition day

c)

Village house of sanitary napkins day

d)

Village health and supplementry nutrition day

3.

விவரிக்கவும்: ECCE day

a)

Early childhood care and education day

b)

Early Communication and care education day

c)

Economic condition care education day

d)

Empowerment of child and care education

4.

விவரிக்கவும்: IYCF practices

a)

Infant and young child feeding practices

b)

Indian and young child feeding practices

c)

Information of young child feeding practices

d)

International young child feeding practices

5.

விவரிக்கவும்: APVP curriculum

a)

Aadi paadi vilayadu pappa curriculum

b)

Aadal paadal vilayattu paruvam curriculum

c)

Aadal paadal vedikai parkum curriculum

d)

Antenatal and postnatal vital protection

6.

விவரிக்கவும்: JSY

a)

Janani suraksha yojana

b)

Jan suraksha yojana

c)

Junior suraksha yojana

d)

Jan supplymentry yojana

7.

கண்களால் அடுத்தவர் கண்களை பார்த்து தொடர்பு

கொள்ளுதல்.

a)

2 – 3 மாதங்கள்

b)

4 - 6 மாதங்கள்

c)

10 – 12 மாதங்கள்

d)

24 மாதத்தில்

e)

3 வருடத்தில்

8.

சத்தம் கேட்கும் திசைக்கு தலையைதிருப்புதல்.

a)

2 – 3 மாதங்கள்

b)

4 - 6 மாதங்கள்

c)

10 – 12 மாதங்கள்

d)

24 மாதத்தில்

e)

3 வருடத்தில்

9.

மற்றவர் உதவி இல்லாமல் உட்காருதல் மற்றும் கீழே விழாமல் பொம்மைகள் இருக்கும் இடத்தை அடைதல்.

a)

2 – 3 மாதங்கள்

b)

4 - 6 மாதங்கள்

c)

10 – 12 மாதங்கள்

d)

24 மாதத்தில்

e)

3 வருடத்தில்

10.

பொம்மையை இழுக்கும்போது உறுதியாக நடத்தல்

a)

2 – 3 மாதங்கள்

b)

4 - 6 மாதங்கள்

c)

10 – 12 மாதங்கள்

d)

24 மாதத்தில்

e)

3 வருடத்தில்

11.

கிண்ணத்தில் சிந்தாமல் குடித்தல்

a)

2 – 3 மாதங்கள்

b)

4 - 6 மாதங்கள்

c)

10 – 12 மாதங்கள்

d)

24 மாதத்தில்

e)

3 வருடத்தில்

12.

வளர்ச்சிபடிநிலைகள்:

தலையை தூக்கும் நிலை

a)

2 – 5 மாதங்கள்

b)

8 – 13 மாதங்கள்

c)

13 – 18 மாதங்கள்

d)

18 – 24 மாதங்கள்

13.

வளர்ச்சிபடிநிலைகள்:

பார்க்கும் நிலை

a)

2 – 5 மாதங்கள்

b)

8 – 13 மாதங்கள்

c)

13 – 18 மாதங்கள்

d)

18 – 24 மாதங்கள்

14.

வளர்ச்சிபடிநிலைகள்:

தவழும்/ உட்காரும்நிலை

a)

2 – 5 மாதங்கள்

b)

8 – 13 மாதங்கள்

c)

13 – 18 மாதங்கள்

d)

18 – 24 மாதங்கள்

15.

வளர்ச்சிபடிநிலைகள்:

கையில் பொருளை நாம் பிடிக்கும் நிலை

a)

18 – 24 மாதங்கள்

b)

20 – 36 மாதங்கள்

c)

5 – 8 மாதங்கள்

d)

பிறப்பு – 2 மாதங்கள்

16.

வளர்ச்சிபடிநிலைகள்:

நடக்கும் நிலை

a)

18 – 24 மாதங்கள்

b)

20 – 36 மாதங்கள்

c)

5 – 8 மாதங்கள்

d)

பிறப்பு – 2 மாதங்கள்

17.

வளர்ச்சிபடிநிலைகள்:

செயல்படும் நிலை

a)

18 – 24 மாதங்கள்

b)

20 – 36 மாதங்கள்

c)

5 – 8 மாதங்கள்

d)

பிறப்பு – 2 மாதங்கள்

18.

வளர்ச்சிபடிநிலைகள்:

சோதித்து பார்க்கும்நிலை

a)

18 – 24 மாதங்கள்

b)

20 – 36 மாதங்கள்

c)

5 – 8 மாதங்கள்

d)

பிறப்பு – 2 மாதங்கள்

19.

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அறிகுறிகள்:

குப்பறபடுத்திருக்கும் போது தலையை உயர்த்த

முடியாத நிலை

a)

9மாதத்தில்

b)

12 மாதத்தில்

c)

18 மாதத்தில்

d)

24 மாதத்தில்

20.

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அறிகுறிகள்:

தன் பெயரை சொல்லி அழைத்தாலும்

கவனிக்காமல் இருப்பது

a)

9மாதத்தில்

b)

12 மாதத்தில்

c)

18 மாதத்தில்

d)

24 மாதத்தில்

21.

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அறிகுறிகள்:

உட்காருவதற்கு மற்றவர் உதவி தேவைப்படுதல்

a)

9மாதத்தில்

b)

12 மாதத்தில்

c)

18 மாதத்தில்

d)

24 மாதத்தில்

22.

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அறிகுறிகள்:

உதவி இல்லாமல் நிற்கமுடியாத நிலை

a)

9மாதத்தில்

b)

12 மாதத்தில்

c)

18 மாதத்தில்

d)

24 மாதத்தில்

23.

எச்சரிக்கையாக இருக்கவேண்டிய அறிகுறிகள்:

பால் கொடு என்ற சொற்றொடர்களை பயன்படுத்த முடியாமை

a)

9மாதத்தில்

b)

12 மாதத்தில்

c)

18 மாதத்தில்

d)

24 மாதத்தில்

24.

தாய்ப்பால் கொடுப்பதினால் தாய்மார்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இரண்டு எது?

a)

ஆரம்ப மாதத்திலேயே கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகம்

b)

அறிவாற்றல் திறன் மேம்படும்

c)

சினைப்பை மற்றும் மார்பகபுற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்

d)

வயிற்றுப்போக்கு மற்றும் சுவாசக்குழல் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு

25.

உகந்த இணைஉணவு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் இரண்டு எது?

a)

உகந்தவளர்ச்சி

b)

உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நிலை குறைவு

c)

இரத்தசோகை குறைபாட்டால் ஏற்படும் ஆபத்து அதிகம்

d)

துத்தநாகம் மற்றும் இதர நுண்ணூட்டச்சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும் ஆபத்து குறைவு

26.

உகந்த இணைஉணவு கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் இரண்டு எது?

a)

திடீரென அதிகப்படியான எடை அதிகரித்தல்.

b)

உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு

c)

இரத்தசோகை குறைபாட்டால் ஏற்படும் ஆபத்து அதிகம்

d)

துத்தநாகம் மற்றும் இதர நுண்ணூட்டச்சத்துக்கள் குறைபாட்டால் ஏற்படும் ஆபத்து அதிகம்

27.

பென்டாவேலன்ட் தடுப்பூசிபோடுவதால் எந்தவகையான நோய்கள் தடுக்கப்படுகிறதுு?

a)

Hib Diseasesஹிப்நோய்( HaemopiphilusInfluentia) பாக்டீரியாதொற்றுநோய்

b)

கக்குவான்இருமல்

c)

ஹெப்பாடிட்டீஸ்பி (மஞ்சள்காமாலை)

d)

தொண்டைஅடைப்பான்நோய் - டிப்தீரியா

e)

வலிப்பு நோய் - டெட்டானஸ்

28.

உணவு பன்முகத்தன்மையில் இணை உணவு தயாரித்தலை ஏற்றுக்கொள்வது ஏன்?

a)

தொற்று நோய்க்கு எதிராக போராடுதல்

b)

வளர்ச்சி

c)

செயல்திறன்

d)

கற்றல்திறன்

e)

All the four

29.

இணை உணவில் உள்ள அதிகமான இரும்புச்சத்து உள்ள பொருட்கள் இரும்புச்சத்தை உட்கிரகிப்பது எப்படி?

a)

அரிசி/அவல்கலவை,கோதுமை/வறுத்தகடலைபருப்பு/சோயாபீன்ஸ்/ பாசிபருப்பு சாப்பிட வேண்டாம்.

b)

முளைகட்டிய தானியங்கள் பயிறுவகைகள் சாப்பிடுங்கள்

c)

அஸ்கார்பிக் ஆசிட் உள்ள பப்பாளி,கொய்யாபழம்,ஆரஞ்சு,சாத்துகுடி மற்றும் உணவுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு சாப்பிட வேண்டாம்.

30.

தடுப்பூசி மற்றும் தடுக்கும் நோய்கள்

ரோட்டா

a)

வயிற்றுப்போக்கை தடுக்கிறது

b)

கல்லீரல்நோய் வராமல் தடுக்கிறது

c)

T B (Tuberclosis)யை தடுக்கிறது

d)

மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கிறது

e)

மீசெல்ஸ்(தட்டம்மை_) மற்றும் ரூபெல்லா நோயை தடுக்கிறது

31.

தடுப்பூசி மற்றும் தடுக்கும் நோய்கள்

ஹெப்பாடிட்டீஸ் பி

a)

வயிற்றுப்போக்கை தடுக்கிறது

b)

கல்லீரல்நோய் வராமல் தடுக்கிறது

c)

T B (Tuberclosis)யை தடுக்கிறது

d)

மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கிறது

e)

மீசெல்ஸ்(தட்டம்மை_) மற்றும் ரூபெல்லா நோயை தடுக்கிறது

32.

தடுப்பூசி மற்றும் தடுக்கும் நோய்கள்

பி.சி.ஜி.

a)

வயிற்றுப்போக்கை தடுக்கிறது

b)

கல்லீரல்நோய் வராமல் தடுக்கிறது

c)

T B (Tuberclosis)யை தடுக்கிறது

d)

மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கிறது

e)

மீசெல்ஸ்(தட்டம்மை_) மற்றும் ரூபெல்லா நோயை தடுக்கிறது

33.

தடுப்பூசி மற்றும் தடுக்கும் நோய்கள்

ஜாப்பனீஸ்என்சபாலிடிசிஸ்( J.E)

a)

வயிற்றுப்போக்கை தடுக்கிறது

b)

கல்லீரல்நோய் வராமல் தடுக்கிறது

c)

T B (Tuberclosis)யை தடுக்கிறது

d)

மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கிறது

e)

மீசெல்ஸ்(தட்டம்மை_) மற்றும் ரூபெல்லா நோயை தடுக்கிறது

34.

தடுப்பூசி மற்றும் தடுக்கும் நோய்கள்

எம்.ஆர்.

a)

வயிற்றுப்போக்கை தடுக்கிறது

b)

கல்லீரல்நோய் வராமல் தடுக்கிறது

c)

T B (Tuberclosis)யை தடுக்கிறது

d)

மூளைக்காய்ச்சல் நோயை தடுக்கிறது

e)

மீசெல்ஸ்(தட்டம்மை_) மற்றும் ரூபெல்லா நோயை தடுக்கிறது

35.

VHSND நடத்துவதற்கு முன்னர் அங்கன்வாடி பணியாளர்களின் கடமைகள் என்ன?

a)

பயனாளிகள்விபரபட்டியல்தயாரித்தல் - கர்ப்பிணிகள், பாலூட்டும்தாய்மார்கள்,புதுமணதம்பதிகள், தடுப்பூசிபோடும்குழந்தைகள், ஊட்டச்சத்துகுறைபாடுஉள்ளகுழந்தைகள், பள்ளிசெல்லாதவளர்இளம்பெண்கள் ( 10 முதல் 19வயது)இந்தவிபரத்தைஆஷாஉடன்பகிரவேண்டும்.

b)

VHSNDநடக்கும்இடத்தைசுத்தமாகவைக்கவேண்டும். தண்ணீர்வசதி, கழிப்பிடவசதிஏற்படுத்துதல்மற்றும்கர்ப்பிணிகளுக்குதேவையானமறைவானஇடவசதிஆகியவற்றைஏற்படுத்தித்தருதல்.

c)

வளர்ச்சிகண்காணிப்புபதிவேட்டைதயாராகவைக்கவேண்டும்.

d)

All the three

36.

VHSND நடத்துவதற்கு பின்னர் அங்கன்வாடி பணியாளர்களின் கடமைகள் என்ன?

a)

ECD CORNER -ரைஉருவாக்கிபராமரித்தல்.

b)

MCP ( Mother and Child Protection Card) தேவையானஅளவுவைத்திருக்கவேண்டும்.

c)

பச்சிளம்குழந்தைகளுக்கானஎடைக்கருவிகள்,குழந்தைகளுக்கானஎடைக்கருவிகள்,பெரியவர்களுக்கானஎடைக்கருவிகள்(ம) உயரம்அளவிடும்கருவிஆகியவற்றைதயார்நிலையில்வைத்திருக்கவேண்டும்.

d)

ஊட்டச்சத்துகுறைபாடுஉள்ளகுழந்தைகள்மற்றும்வளர்ச்சிகுறைபாடுஉள்ளகுழந்தைகளுக்குதனிஆலோசனைவழங்குதல் மற்றும் ANM க்குபரிந்துரைசெய்தல்.

e)

All the four

37.

VHSNDஇன் நிலைகள் என்ன?

a)

உடல்நலம்(ஆரோக்கியம்)

b)

சுகாதாரம்

c)

All the four

d)

ஆரம்பகாலகுழந்தைகளின்வளர்ச்சி

e)

ஊட்டச்சத்து

38.

பிரதான் மந்திரி சுரக்சித் மாட்ரிட்வா அபியான் திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகள் எவ்வாறு பயன் அடைகிறார்கள்

a)

இரண்டாவது மற்றும் மூன்றாவது மும்மாதங்களில் அந்த மாதத்தின் ஒன்பதாவது நாளில் கர்ப்பகால பரிசோதனை குறைந்தது ஒரு பரிசோதனை ஆவது மருத்துவரால் செய்தல்.

b)

பிரசவத்திற்கு பிந்தைய பராமரிப்புடன் பண உதவி

c)

ஊக்கத்தொகை

39.

ஒன்பதாவது மாதத்தில் இணை உணவு அதிகப்படுத்துவது எவ்வளவு?

a)

200 கிராம்அல்லதுஇரண்டுகிண்ணம்அளவுஇணைஉணவு 24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்.

b)

300 கிராம்அல்லதுமூன்றுநிலைகிண்ணம்அளவுஇணைஉணவு24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்

c)

500 கிராம்அல்லதுஐந்துநிலைகிண்ணம்அளவுஇணைஉணவு24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்.

40.

பன்னிரண்டாவது மாதத்தில் இணை உணவு அதிகப்படுத்துவது எவ்வளவு?

a)

200 கிராம்அல்லதுஇரண்டுகிண்ணம்அளவுஇணைஉணவு 24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்.

b)

300 கிராம்அல்லதுமூன்றுநிலைகிண்ணம்அளவுஇணைஉணவு24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்

c)

500 கிராம்அல்லதுஐந்துநிலைகிண்ணம்அளவுஇணைஉணவு24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்.

41.

பதினெட்டாவது மாதத்தில் இணை உணவு அதிகப்படுத்துவது எவ்வளவு?

a)

200 கிராம்அல்லதுஇரண்டுகிண்ணம்அளவுஇணைஉணவு 24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்.

b)

300 கிராம்அல்லதுமூன்றுநிலைகிண்ணம்அளவுஇணைஉணவு24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்

c)

500 கிராம்அல்லதுஐந்துநிலைகிண்ணம்அளவுஇணைஉணவு24 மணிநேரத்திற்குள்கொடுத்தல்.

42.

குள்ளத்தன்மை என்றால் என்ன?

a)

வயதிற்கேற்ற உயரம் இருப்பது

b)

வயதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது

c)

உயரதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது

d)

வயதிற்கேற்ற உயரம் இல்லாமல் இருப்பது

43.

மெலிவுதன்மை என்றால் என்ன?

a)

வயதிற்கேற்ற உயரம் இருப்பது

b)

வயதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது

c)

உயரதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது

d)

வயதிற்கேற்ற உயரம் இல்லாமல் இருப்பது

44.

எடை குறைந்ததன்மை என்றால் என்ன?

a)

வயதிற்கேற்ற உயரம் இருப்பது

b)

வயதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது

c)

உயரதிற்கேற்ற எடை இல்லாமல் இருப்பது

d)

வயதிற்கேற்ற உயரம் இல்லாமல் இருப்பது

45.

தாய்மார்களுக்கு ஆலோசனைகள் வழங்க நம்மிடம் உள்ள வாய்ப்புகள் என்ன?

a)

வீடுகள்பார்வை & THR விநியோகிக்கும்போது

b)

எடைஎடுக்கும்போது & VHSNDதினம் /தடுப்பூசிதினம்/ECCE DAYஆகியவைநடக்கும்போது

c)

God – bharai (கர்ப்பிணிகளைவரவேற்றல்நிகழ்வின்போது)

d)

அன்னபிரசன்னம்திவாஸ் (6 மாதம்நிறைவடைந்தஉடன்குழந்தைகளுக்குதாய்ப்பாலுடன்மற்றஇணைஉணவினைகொடுக்கவிழாநடக்கும்போது.

e)

All the four