Free Printable Worksheets
Font size
More settings
திருக்குறளில் மொத்த அதிகாரங்கள் எத்தனை ?
33
133
1330
1333
மெய்ப்பொருள் காண்பது ---------- ?
அறிவு
அரிவு
செறிவு
செரிவு
தாமஸ் ஆல்வா எடிசன் ------- கண்டுபிடித்தார் .
மிதிவண்டி
செயற்கைக் கோள்
வானொலி
மின் விளக்கு
சினம் என்பதன் பொருள் ?
மகிழ்ச்சி
துன்பம்
கோபம்
நோய்
போற்றி ஒழுகப்படும் பண்பு
சினம்
பொறையுடைமை
அடக்கமில்லாமை
அறிவில்லாமை
View all
5 questions
ஆத்திசூடி புதிய ஆத்திசூடி யூ.பி.எஸ்.ஆர் கேள்விகள்
Worksheet
•
1st - 6th Grade
10 questions
PT3 தமிழ்மொழி (தொகுதி 8) - உமா பதிப்பகம்
4th - 6th Grade
தமிழ் மொழி புதிர்க் கேள்விகள்