Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலப்பெயர்கள்

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாரத்தின் நாட்கள் _________________________.

a)

ஏழு

b)

ஆறு

c)

பனிரெண்டு

2.

தமிழ் மாதங்கள்_________________.

a)

10

b)

12

c)

7

3.

ஆங்கில மாதங்களில் முதல் மாதம்_________________.

a)

தை

b)

ஜனவரி

c)

மார்ச்

4.

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக:

"திமரத்கொங்"__________________________.

a)

மரங்கொத்தி

b)

மரத்திகொங்

5.

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி எழுதுக:

"வமிதிடிண்"__________________________.

a)

மிடிவண்தி

b)

மிதிவண்டி