wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Tamil revision W S 1

Total questions: 25

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

அடித்தாலும் உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்?

a)

நாக்கு

b)

பந்து

c)

கண்

2.

அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது அது என்ன?

a)

முட்டை

b)

தண்ணீர்

c)

நாக்கு

3.

பட்டாசு - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல்லை எழுதுக:

a)

தட....தட....

b)

சட...சட...

c)

பட்.....பட்.....

4.

இரவு - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

காலை

b)

பகல்

c)

மாலை

5.

அச்சம் - என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

பயம்

b)

ஆச்சரியம்

c)

விடுகதை

6.

பளு தூக்கும் வீரர் ______________ .

a)

ராகேஷ் ஷர்மா

b)

ஜெரிமி

c)

மஸ்தானம்மா

7.

படுக்கை - பொருத்தமான சொல்லை எழுதுக:

a)

கழுவலாம்

b)

சுருட்டி வைக்கலாம்

c)

மடிக்கலாம்

8.

பறவைகள் எவ்வாறு பறக்கும்?

a)

கூட்டம் கூட்டமாய்

b)

சாரை சாரையாய்

c)

கொத்துக் கொத்தாய்

9.

கண்களால் ________________ .

a)

பேசலாம்

b)

பார்க்கலாம்

c)

முகரலாம்

10.

ஆடைகள் - என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

உடைகள்

b)

மேலாடை

c)

சட்டை

11.

நீரில் நீந்துவது ________________ .

a)

மீன்

b)

கோழி

c)

பருந்து

12.

கண்மணி______________ப் புற்றுக்குள் சென்றாள் .

a)

பாம்பு

b)

எறும்பு

c)

ஈக்கள்

13.

தேன் - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல் எது?

a)

தேனீ

b)

ஈக்கள்

c)

வண்டு

14.

சிறிய - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

உயரமான

b)

பெரிய

c)

ஆழமான

15.

வியப்பு - என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

ஆர்வம்

b)

ஆசை

c)

ஆச்சரியம்

16.

வாசனை இல்லாத பூ எது?

a)

ரோஜா

b)

காகிதப்பூ

c)

மல்லிகை

17.

கடலைக் கொட்டை - என்ற சொல்லுக்கு பொருத்தமான சொல் எது?

a)

குடை

b)

முத்துச் சிப்பி

c)

பஞ்சு மிட்டாய்

18.

யிமல் - என்ற சொல்லை சரியாக எழுதுக:

a)

மல்யி

b)

மயில்

c)

யில்ம

19.

இயற்கை - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

உண்மை

b)

செயற்கை

c)

வேற்றுமை

20.

ஆணை - என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

கட்டளை

b)

உண்மை

c)

வார்த்தை

21.

உடலில் வரிகளைக் கொண்ட விலங்கு எது?

a)

வரிக்குதிரை

b)

சிறுத்தை

c)

ஒட்டகச்சிவிங்கி

22.

ஏரி - என்ற சொல்லின் முதல் எழுத்தை மாற்றி உணவு ப்பொருளாக்குக:

a)

சரி

b)

பூரி

c)

பாரி

23.

தூண்டில் - என்ற சொல்லில் பொருந்தும் சொல் எது?

a)

மீன்

b)

பூக்கள்

c)

ஊஞ்சல்

24.

கீழே - என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?

a)

மேலே

b)

வால்

c)

உள்ளே

25.

வைகறை - என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

காலை

b)

அதிகாலை

c)

மாலை