Worksheetsநிறுத்தக்குறிகள்
Total questions: 20
Worksheet time: 15mins
Name
Class
Date
1.
a)
முற்றுப்புள்ளி
b)
வினாக்குறி
2.
a)
வினாக்குறி
b)
முற்றுப்புள்ளி
3.
நேற்று மழை பெய்தது ___
a)
.
b)
?
4.
உன் பெயர் என்ன ____
a)
.
b)
?
5.
தம்பி படம் வரைந்தான்___
a)
?
b)
.
6.
பாட்டி எங்கு வசிக்கிறார்__
a)
?
b)
.
7.
சிறுவர்கள் திடலில் விளையாடுகின்றனர்__
a)
?
b)
.
8.
சிறுமி ஏன் அழுகிறாள்__
a)
?
b)
.
9.
கிராமத்தில் வெள்ளம் ஏற்பட்டது__
a)
.
b)
?
10.
இது யாருடைய புத்தகம்___
a)
.
b)
?
11.
மாலினி நடனம் ஆடுவாள்__
a)
.
b)
?
12.
அவர் ஏன் அழைத்தார்___
a)
.
b)
?
13.
நாதன் பந்து விளையாடுகிறான்.
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
14.
அம்மா எங்கு செல்கிறார்?
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
15.
ராணி பள்ளிக்குச் செல்கிறாள்.
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
16.
இது யாருடைய பென்சில்?
a)
வினா வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
17.
கந்தன் கதை சொன்னான்.
a)
வினா வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
18.
பொம்மையை வாங்கியவர் யார்?
a)
வினா வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
19.
தாத்தா பழம் சாப்பிட்டார்.
a)
வினா வாக்கியம்
b)
செய்தி வாக்கியம்
20.
தம்பி என்ன வரைந்தான்?
a)
செய்தி வாக்கியம்
b)
வினா வாக்கியம்
100 %
