wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

முழு எண்கள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

எண் குறிப்பைத் தேர்ந்தெடுக

ஐம்பத்து எண்ணாயிரத்து முந்நூற்று ஏழு

a)

537

b)

5837

c)

50837

d)

508307

2.

படத்திற்கு ஏற்ற சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக.

a)

ஐம்பதாயிரத்து ஒன்று

b)

ஐநூறாயிரத்து ஒன்று

c)

ஐநூற்று ஒன்று

3.

சரியான எண் குறிப்பைத் தேர்ந்தெடுக

a)

650

b)

650 031

c)

650 301

d)

6530

4.

சரியான எண் குறிபபைத் தேர்ந்தெடுக

a)

எண்ணூறாயிரத்து எண்பது

b)

எண்ணூற்று எண்பது

c)

எண்பதாயிரத்து எண்பது

5.

சரியான இட மதிப்பைக் காட்டும் படத்தைத் தெரிவுச் செய்க.

a)
b)
c)
6.

சரியான எண் குறிப்பைத் தெரிவுச்செய்க

a)

140 500

b)

140 005

c)

4 500

d)

145

7.

சரியான எண்மானத்தைத் தெரிவுச் செய்க

a)

எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று மூன்று

b)

எண்ணூற்று எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று மூன்று

c)

எண்பத்து ஏழாயிரத்து முந்நூற்று முப்பது

8.

சரியான இட மதிப்பைக் காட்டும் படத்தைத் தெரிவுச் செய்கவ்

a)
b)
c)
9.

கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பை தெரிவு செய்க.

a)

ஆயிரம்

b)

பத்தாயிரம்

c)

நூறாயிரம்

d)

நூறு

10.

கோடிடப்பட்ட இலக்கத்தின் இடமதிப்பை தெரிவு செய்க.

a)

சூழியம்

b)

ஒன்று

c)

பத்து

d)

நூறு

e)

ஆயிரம்