wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PROBABILITY

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இரு நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடக்க இயலாது எனில் அவை

a)

நிரப்பும் நிகழ்ச்சிகள்

b)

ஒன்றையொன்று விலக்கும் நிகழ்ச்சிகள்

c)

சமவாய்ப்பு நிகழ்ச்சிகள்

d)

இவற்றில் எதுவுமில்லை

2.

1,2,3,…,30 வரை உள்ள பகா எண்களிலிருந்து ஒரு எண் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு

a)

9/30

b)

10/30

c)

13/30

d)

11/30

3.

52 சீட்டுகள் கொண்ட கட்டிலிருந்து ஒரு இராணிச் சீட்டு தேர்ந்து எடுப்பதற்கான நிகழ்தகவு

a)

1/52

b)

13/52

c)

4/52

d)

இவற்றில் எதுவுமில்லை

4.

ஒரு சீரான பகடை உருட்டப்படுகிறது.மூன்றை விட சிறிய எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு

a)

2/6

b)

3/6

c)

4/6

d)

1/6

5.

1,2,3,….10 வரை உள்ள இயல் எண்களிலிருந்து 3-ஆல் வகுபடக்கூடிய ஒரு எண் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு

a)

4/10

b)

5/10

c)

2/10

d)

3/10

6.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளைத் தரக்கூடிய செயல்-----------

a)

முயற்சி

b)

கூறுவெளி

c)

கூறுபுள்ளி

d)

நிகழ்ச்சி

7.

ஒரு சமவாய்ப்புச் சோதனையின் வாய்ப்புள்ள எல்லா விளைவுகளின் கணம்

a)

முயற்சி

b)

கூறுவெளி

c)

கூறுபுள்ளி

d)

நிகழ்ச்சி

8.

ஒரு சமவாய்ப்புச் சோதனையின் ஒவ்வொரு விளைவும் ------------ என அழைக்கப்படுகிறது

a)

முயற்சி

b)

கூறுவெளி

c)

கூறுபுள்ளி

d)

நிகழ்ச்சி

9.

ஒரு சோதனையின் குறிப்பிட்ட விளைவோ அல்லது விளைவுகளின் தொகுப்போ ------------ என அழைக்கப்படுகிறது

a)

நிகழ்ச்சி

b)

கூறுவெளி

c)

கூறுபுள்ளி

d)

முயற்சி

10.

ஒரு பகடையை உருட்டும் போது ஒரு பகா எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு

a)

1/6

b)

4/6

c)

3/6

d)

5/6