wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

(-5,0),(0,-5) மற்றும் (5,0) ஆகிய புள்ளிகளால் அமைக்கப்படும் முக்கோணத்தின் பரப்பு

a)

0 ச. அலகுகள்

b)

25 ச.அலகுகள்

c)

5 ச. அலகுகள்

d)

எதுவும் இல்லை

2.

ஒரு சுவரின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் ஒரு நபருக்கும் சுவருக்கும் இடையே உள்ள தூரம் 10 அலகுகள் சுவரை Y அச்சாகக் கருதினால் அந்த நபர் செல்லும் பாதை என்பது

a)

x=10

b)

y=10

c)

x=0

d)

y=0

3.

x=11 என கொடுக்கப்பட்ட நேர்கோட்டின் சமன்பாடு ஆனது

a)

X அச்சுக்கு இணை

b)

Y அச்சுக்கு இணை

c)

ஆதி புள்ளி வழி செல்லும்

d)

(0,11) என்ற புள்ளி வழி செல்லும்

4.

(5,7),(3,p) மற்றும்(6,6) என்பன ஒரு கோட்டமைந்தவை எனில் p இன் மதிப்பு

a)

3

b)

6

c)

9

d)

12

5.

3x-y=4 மற்றும் x+y=8 ஆகிய நேர்கோடுகள் சந்திக்கும் புள்ளி

a)

(5,3)

b)

(2,4)

c)

(3,5)

d)

(4,4)

6.

(12,3), (4,a) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டின் சாய்வு 1/8 எனில் a இன் மதிப்பு

a)

1

b)

4

c)

-5

d)

2

7.

(0,0) மற்றும் (-8,8) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டிற்கு செங்குத்தான கோட்டின் சாய்வு

a)

-1

b)

1

c)

1/3

d)

-8

8.

கோட்டுத்துண்டு PQ இன் சாய்வு 1/√3 எனில் PQ செங்குத்தான இரு சம வெட்டியின் சாய்வு

a)

√3

b)

-√3

c)

1/√3

d)

0

9.

Y அச்சில் அமையும் புள்ளி A இன் செங்குத்து தொலைவு 8 மற்றும் X அச்சில் அமையும் புள்ளி B இன் கிடைமட்ட தொலைவு 5 எனில் AB என்ற நேர்கோட்டின் சமன்பாடு

a)

8x+5y=40

b)

8x-5y=40

c)

x=8

d)

y=5

10.

7x-3y+4=0 என்ற நேர் கோட்டிற்கு செங்குத்தாகவும் ஆதி புள்ளி வழிச்செல்லும் நேர்கோட்டின் சமன்பாடு

a)

7x-3y+4=0

b)

3x-7y+4=0

c)

3x+7y=0

d)

7x-3y=0

11.

l1 : 3y=4x+5 , l2 : 4y=3x-1 , l3 : 4y+3x=7 , l4 : 4x+3y=2 என கொடுக்கப்பட்ட நான்கு நேர் கோடுகளுக்கு கீழ்க்கண்ட கூற்றுகளில் எது உண்மை

a)

l1மற்றும் l2செங்குத்தானவை

b)

l1மற்றும்l4 இணையானவை

c)

l2 மற்றும் l4செங்குத்தானவை

d)

l2 மற்றும் l3இணையானவை

12.

8y=4x+21 என்ற நேர்கோட்டின் சமன் பாட்டிற்கு கீழ்கண்டவற்றில் எது உண்மை

a)

சாய்வு 0.5 மற்றும் y வெட்டு துண்டு 2.6

b)

சாய்வு 5 மற்றும் y வெட்டு துண்டு1.6

c)

சாய்வு 0.5 மற்றும் y வெட்டு துண்டு 1.6

d)

சாய்வு 5 மற்றும் y வெட்டு துண்டு2.6

13.

ஒரு நாற்கரம் ஆனது ஒரு சரிவகம் ஆக அமைய தேவையான நிபந்தனை

a)

இரு பக்கங்கள் இணை

b)

இருபக்கங்கள் இணை மற்றும் இருபக்கங்கள் இணையற்ற வை

c)

எதிரெதிர் பக்கங்கள் இணை

d)

அனைத்துப் பக்கங்களும் சமம்

14.

சாய்வை பயன்படுத்தி நாற்கரம் ஆனது ஓர் இணை கரமாக உள்ளது எனக் கூற நாம் காணவேண்டியவை

a)

இரு பக்கங்களின் சாய்வுகள்

b)

இரு ஜோடி எதிர்ப் பக்கங்களின் சாய்வுகள்

c)

அனைத்து பக்கங்களின் நீளங்கள்

d)

இரு பக்கங்களில் சாய்வுகள் மற்றும் நீளங்கள்

15.

(2,1) வெட்டு புள்ளியாக கொண்ட இரு நேர்கோடுகள்

a)

x-y-3=0 ; 3x-y-7=0

b)

x+y=3 ; 3x+y=7

c)

3x+y=3 ; x+y=7

d)

x+3y-3=0 ; x-y-7=0