wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

pk

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

முதலுதவி என்றால் என்ன?

a)

விபத்தில் பாதிப்படைந்த ஒருவருக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கு முன்னால் வழங்கப்படும் ஓர் அவசரச் சேவையாகும்

b)

பாதிக்கப்பட்டவரின் உயிரைக் காப்பாற்றும் ஒரு சேவையாகும்.

2.

சிறுகாயங்கள் இருவகைப்படும். அவை என்ன?

a)

கன்றிப்போதல்- தலைவலி

b)

இரத்த காயம்- கண்வலி

c)

சுளுக்கு-கன்றிப்போதல்

3.

இது கால் பிரளுவதால் ஏற்படும் காயமாகும். இது எவ்வகை சிறுகாயம்

a)

கன்றிப்போதல்

b)

சுளுக்கு

4.

மூட்டுகளைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதியில் பாதிப்பு ஏற்படும் போது எவ்வகையான சிறுகாயம் ஏற்படுகின்றது?

a)

சுளுக்கு

b)

கன்றிப்போதல்

5.

கன்றிப்போதல் இடித்துக் கொள்வதாலும் ___________

கொள்வதாலும் ஏற்படும் காயமாகும்.விடுப்பட்ட இடத்தில் சரியான விடையை நிரப்புக.

a)

பிரளுவதால்

b)

ஒத்தடம்

c)

மோதிக்

d)

பாதிப்பு

6.

கன்றிப்போத்ல் சிறுகாயத்திற்கான முதலுதவி வழங்கும் முறை எத்தனை உள்ளது?

a)

3

b)

1

c)

4

d)

2

7.

பாதிப்புற்றவரை ஓய்வாக உட்கார வைக்கவும்.

இந்த முதலுதவி எவ்வகை சிறுகாயத்திற்கு பொருந்தும்?

a)

சுளுக்கு

b)

கன்றிப்போதல்

8.

சுளுக்கு சிறுகாயத்திற்கான முதலுதவி வழங்கும் முறையை சரியாக தேர்ந்தெடுக.

a)

  1. தேவையான பொருள்களைத் தயார் செய்க.
  2. பாதிப்புக்குள்ளான பகுதியை நன்று உருவவும்.

b)

  1. பாதிப்புக்குள்ளான பகுதியைச் சற்று உயர்த்தி வைக்கவும்.சுளுக்கு ஏற்பட்ட பகுதியை உருவக்கூடாது
  2. பனிக்கட்டியைத் துணியில் சுற்றி வீக்கத்தின்மீது ஒத்தடம் கொடுக்கவும். இதனால் வலியும் வீக்கமும் குறையும்.

9.

கன்றிப்போதல் சிறுகாயத்திற்கு முதலுதவி வழங்கும் போது பனிக்கட்டி ஒத்தடம் எத்தனை நிமிடங்கள் வரை கொடுக்க வேண்டும்?

a)

10-20 நிமிடம்

b)

15-30-நிமிடம்

c)

10-15 நிமிடம்

10.

யாராவது உங்களைத் தனியாகச் சந்திக்க அழைத்தால் நீங்கள் தாராளமாகச் செல்லலாம்

a)

சரி

b)

பிழை

11.

உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் உங்களைத் தொட்டுப் பேசலாம்

a)

சரி

b)

பிழை

12.

யாராவது உங்களிடம் தவறாக நடக்க முயன்றால உடனடியாக உங்களது பெற்றோர் அல்லது நம்பிக்கையானவர்களிடம் தெரிவிக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை

13.

சிறார் வசியம், தெரிந்த நபர்களாலும் தெரியாத நபர்களாலும் ஏற்படலாம்

a)

சரி

b)

பிழை

14.

உங்களைப் பற்றிய தகவல்களையும் படங்களையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

a)

சரி

b)

பிழை

15.

உங்கள்மீது அதிக அக்கறையும் பாசமும் காட்டுவதோடு அடிக்கடி பரிசுகள், உணவு பண்டங்கள் வாங்கி தரும் நபர்களிடம் நீங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

a)

சரி

b)

பிழை