Worksheetswhole numbers
Total questions: 10
Worksheet time: 6mins
Name
Class
Date
1.
எண்குறிப்பிற்கு ஏற்ற எண்மானத்தைத் தேர்ந்தெடுக.
a)
முப்பது
b)
முப்பத்து ஆறு
c)
முந்நூற்று ஆறு
2.
எண்குறிப்பிற்கு ஏற்ற எண்மானத்தைத் தேர்ந்தெடுக.
a)
ஐம்பது
b)
ஐந்தூறு
c)
ஐந்து சுழியம்
3.
எண்குறிப்பிற்கு ஏற்ற எண்மானத்தைத் தேர்ந்தெடுக.
a)
இருபது
b)
இருநூறு
c)
இரண்டு சுழியம் சுழியம்
4.
எண்குறிப்பிற்கு ஏற்ற எண்மானத்தைத் தேர்ந்தெடுக.
a)
நாறூற்று ஐந்து
b)
நானூறு
c)
நானூற்று முப்பத்து ஐந்து
5.
601 . சரியான எண்மானத்தைத் தேர்ந்தெடுக.
a)
அறுபத்து ஒன்று
b)
அறுநூற்று ஒன்று
c)
அறுநூறு
6.
எழுபத்து ஒன்பது
a)
70
b)
97
c)
79
7.
இருபத்து நான்கு
(a)
8.
எண்பத்து ஐந்து
(a)
9.
நானூற்று பதின்மூன்று
a)
13
b)
413
c)
403
10.
அறுநூற்று எண்பத்து ஒன்று
a)
681
b)
618
c)
608
100 %