NEW
Font size
S
M
L
XL
Worksheetssejarah
Total questions: 5
Worksheet time: 25mins
Name
Class
Date
1.
இவற்றுள் எது மலேசிய உருவாக்கத்திற்கான காரணம் அல்ல?
a)
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்தல்
b)
சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்
c)
இனங்களுக்கிடையிலான சமன்நிலையை அடைதல்
d)
அரசியல் இலாபத்திற்காக
2.
மலேசிய உருவாக்கம் தொடர்பான சிந்தனையை வெளிப்படுத்தியவர் யார்?
a)
துங்கு அப்துல் ரசாக்
b)
துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ்
c)
துன் உசேன் ஓன்
d)
துன் மகாதீர் முகமது
3.
மலேசிய உருவாக்கம் தொடர்பான சிந்தனை எந்த ஆண்டு வெளிப்படுத்தப்பட்டது?
a)
1951
b)
1941
c)
1961
d)
1971
4.
மலேசிய உருவாக்கச் சிந்தனை எங்கு வெளியிடப்பட்டது?
a)
சிங்கப்பூர்
b)
மலேசியா
c)
இந்தியா
d)
லண்டன்
5.
1961-ஆம் ஆண்டு மே மாதம் 27-ஆம் நாள் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா அல்ஹாஜ் முன்வைத்த சிந்தனை யாது?
a)
சிங்கப்பூர் உருவாக்கம்
b)
பேராக் உருவாக்கம்
c)
குவாந்தான் உருவாக்கம்
d)
மலேசிய உருவாக்கம்
Reset
