wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலையும் எதிரொலியும்

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.

1. தந்தையும் மகனும் எங்கு நடந்து சென்றனர்?

a)

1. மலைப்பகுதியில்

b)

2. சாலையில்

c)

3. பூங்காவில்

2.

2. யார் யார் மலைப் பகுதியில் நடந்து சென்றனர்?

a)

1. தங்கையும், தந்தையும்

b)

2. தந்தையும் , மகளும்

c)

3. தந்தையும் , மகனும்

3.

3. மகனுடன் சென்றது யார்?

a)

1. தங்கை

b)

2. தந்தை

c)

3. அன்னை

4.

4. மகன் ஏன் கத்தினான்?

a)

1. சந்தோசத்தில்

b)

2. அடிபட்டதால்

c)

3. பயந்ததால்

5.

5. மகன் கத்தியவுடன் என்ன நடந்தது?

a)

1. சத்தம் திருப்பிக் கேட்டது

b)

2. சத்தம் அதிகமாகக் கேட்டது

c)

3. சத்தம் குறைவாகக் கேட்டது

6.

6. மகன் எப்படிக் கத்தினான் ?

a)

1. ஆ ஆ ஆ ஆ .......

b)

2. இ இ இ இ ......

c)

3. உ உ உ உ .......

7.

7. மகன்" யார் நீ" என்று கேட்டவுடன் __________ என்ற ஒலி திரும்பக் கேட்டது.

a)

1. நீ யார்

b)

2. "நீயா"

c)

3. " யார் நீ"

8.

8. மகன்" உன்னை எனக்கு ரொம்பப் ___________" என்று கூறினான்.

a)

1. பிடிக்கவில்லை

b)

2. பிடிக்காது

c)

3. பிடித்திருக்கிறது

9.

9. மகன் கோபத்தில் திட்டியது என்ன?

a)

1. யார் நீ?

b)

2. உன்னால் நேரில் வர முடியாதா?

c)

3. நீ ஒரு வெற்றி வீரன்

10.

10. அப்பா மலையைப் பார்த்து என்ன கூறினார்?

a)

1. நீ ஒரு வெற்றி வீரன்

b)

2. உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது

c)

3. யார் நீ?

11.

11. அப்பா இதை எல்லோரும் __________ என்று கூறுவார் என்றார்.

a)

1. எதிரொளி

b)

2. எதிரொலி

c)

3. எதிரொழி

12.

12. _________ நம் செயல்பாட்டின் எதிரொலி.

a)

1. வால்க்கை

b)

2. வாள்க்கை

c)

3. வாழ்க்கை

13.

13. அடுத்தவர் உன் மீது ___________ செலுத்த வேண்டும் என்று விரும்பினால், நீ முதலில் அவர் மீது அன்பு செலுத்த வேண்டும்.

a)

1. அன்பு

b)

2. அக்கறை

c)

3. அறிவு

14.

14. நாம் செய்கின்ற _________ நன்மையையும் தீமையும் விளைவிக்கின்றன.

a)

1. செயல்களே

b)

2. திறமையே

c)

3. வேலைகளே

15.

15. மகனுக்கு என்ன நடந்தது?

a)

1. வலித்தது

b)

2. அடிபட்டது

c)

3. பயந்தான்

16.

16. உலகின் மிக உயரமான சிகரம் _________.

a)

1. ஆனைமுடி

b)

2. எவரெஸ்ட்

17.

17. தமிழ்நாட்டின் மிக உயரமான சிகரம் எது?

a)

1. ஆனைமுடி

b)

2. எவரெஸ்ட்

18.

18. சிறுவன் பேசியபோது மலை என்ன செய்தது?

a)

1. சிரித்தது

b)

2. அமைதியானது

c)

3. எதிரொலித்தது

19.

19. தந்தையும் மகனும் சென்றுகொண்டிருந்த இடம் எது?

a)
b)
c)
20.

20. யாருடைய செயல் சிறந்தது?

a)
b)
c)
21.

21. மலைப் பகுதிக்குச் சென்றவர்கள் யார் யார்?

a)
b)
c)
22.

22. எதிரொலி நம் வாழ்க்கைக்கான தத்துவம்.

a)

1. சரி

b)

2. தவறு

23.

23. வாழ்க்கை நாம் தருவதையெல்லாம் திருப்பித் தரும்.

a)

1. சரி

b)

2. தவறு

24.

24. நீ மற்றவர்களிடம் அதிக திறமையை எதிர்பார்த்தால் முதலில் உன் திறமைகளை அதிகரித்துக் கொள்ளாதே.

a)

1. சரி

b)

2. தவறு

25.

25. மகன் அடிபட்டுக் கத்தியவுடன் மலை எதிரொலிக்கவில்லை.

a)

1. சரி

b)

2. தவறு

26.

26. உன்னுடைய வாழ்க்கை எதிர்பாராமல் நடக்கும் ஒன்று என்று கூறினார் தந்தை.

a)

1. சரி

b)

2. தவறு