NEW
Font size
Worksheetsதிருக்குறள் & இளங்கோவடிகள்
Total questions: 25
Worksheet time: 25mins
சேரலாதன் ஆண்ட நாடு
பாண்டியநாடு
சோழநாடு
சேரநாடு
இளங்கோ எழுதிய நூல்
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சேர,சோழ ,பாண்டிய,ஈழ நாடுகளை இணைக்கும் நூல் எது?
மணிமேகலை
நாலடியார்
சிலப்பதிகாரம்
இளங்கோவின் சகோதரன்
அதியமான்
செங்குட்டுவன்
பாரி
தமிழில் எழுந்த முதலாவது பேரிலக்கியம் எது?
சிலப்பதிகாரம்
உதயகுமாரகாவியம்
மணிமேகலை
சிலப்பதிகாரத்தை வேறு எவ்வாறு அழைப்பர் ?
தமிழர் பண்பாட்டுப் பெட்டகம்
அக நூல்,
அற நூல்,
' அவை' என்பதற்கு ஒத்த சொல்
கோவில்
வீடு
சபை
'அது' என்பதன் பன்மை வடிவம்
அஃது
இவை
அவை
'ஒன்று ' என்பதன் பன்மை வடிவம்
சில
பல
நன்று
'புகழ்' என்பதன் ஒத்த சொல்
நன்றி
இகழ்
பெருமை
'இணைதல் ' என்பதன் எதிர்ச் சொல்
வாங்கல்
பெறுதல்
பிரிதல்
'கணியம்' என்பதன் ஆங்கிலச் சொல்
Astrology
emperor
treasure
'பேரிலக்கியம் ' என்பதன் ஆங்கிலச் சொல்
epic
appear
write
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்
10
133
1330
100
திருக்குறளின் 3 பிரிவுகள்
அறம்,பொருள்,இன்பம்
அறம்,பொருள்.வீரம்
'துறவறம்' என்பதன் எதிர்ச்சொல்
வழிபாடு
இல்லறம்
வணக்கம்
வரவேற்பு
திருக்குறளை எழுதியவர் யார்?
விவேகானந்தர்
மகாத்மா காந்தி
திருவள்ளுவர்
பாரதியார்
சினம் என்பதன் பொருள் ?
மகிழ்ச்சி
துன்பம்
கோபம்
நோய்
திருக்குறள் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்
3
2
4
'துறவறம்' என்பதன் எதிர்ச்சொல்
வழிபாடு
இல்லறம்
வணக்கம்
வரவேற்பு
உலகப்பொதுமறை என அழைக்கப்படும் நூல்
ஆத்திசூடி
திருக்குறள்
சிலப்பதிகாரம்
வள்ளுவர் என்பது
பெயர்ச்சொல்
வினைச்சொல்
இடைச்சொல்
எழுதினார் என்பது
வினைச்சொல்
.இடைச்சொல்
பெயர்ச்சொல்
"ஆ "என்பது
உயிர் நெடில்
உயிர் குறில்
சுடடெழுத்து
தமிழில் உள்ள மொத்த எழுத்துகள்
12
30
247
