wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சுட்ட பழம்

Total questions: 4

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

களைத்துப் போன ஔவை __________ மரத்தடியில் அமர்ந்தார்.

a)

வாழை

b)

நாவல்

c)

பலா

2.

ஔவை சிறுவனிடம் சாப்பிட __________ கேட்டார்.

a)

இலைகள்

b)

பலகாரம்

c)

பழங்கள்

3.

ஔவை கீழே விழுந்த பழங்களைப் பொறுக்கி ஊதினார். ஏன்?

a)

பழத்தின் மேல் மண் ஒட்டியிருந்ததால்

b)

பழம் சுட்டதால்

4.

சிறுவன் சுடாத பழம் என்றதன் பொருள் என்ன?

a)

சுடாத பழம் என்றால் சுவையில்லாத பழம்

b)

சுடாத பழம் என்றால் காய்