NEW
Font size
S
M
L
XL
Worksheetsஎண்மானத்தில் எழுதுதல்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
200
a)
இறுநூறு
b)
இருநூறு
c)
இருநூற்று
2.
328
a)
முந்நூற்று இருபத்து எட்டு
b)
முந்நூறு இருபத்து எட்டு
c)
மூன்று இரண்டு எட்டு
3.
407
a)
நாநூற்று ஏழு
b)
நானூற்று ஏழு
c)
ஐந்நூற்று ஏழு
4.
973
a)
தொள்ளாயிரத்து எழுபத்து மூன்று
b)
தொன்னூற்று எழுபத்து மூன்று
c)
தொள்ளாயிரத்து முப்பத்து ஏழு
5.
199
a)
நூற்று தொள்ளாயிரத்து ஒன்பது
b)
நூற்று ஒன்பது ஒன்பது
c)
நூற்று தொண்ணூற்று ஒன்பது
6.
518
a)
ஐநூற்று பதினெட்டு
b)
ஐந்நூற்று பதினெட்டு
c)
ஐந்னூற்று பதினெட்டு
7.
856
a)
எட்நூற்று ஐம்பத்து ஆறு
b)
என்னூற்று ஐம்பத்து ஆறு
c)
எண்ணூற்று ஐம்பத்து ஆறு
8.
406
a)
நானூற்று ஆறு
b)
நாந்நூற்று ஆறு
c)
நாணூற்று ஆறு
9.
610
a)
அறநூற்று பத்து
b)
அறுநூற்று பத்து
c)
அறுபத்து ஒன்று
10.
1000
a)
ஆயிரம்
b)
தொள்ளாயிரம்
c)
நூறு
Reset
