Worksheetsஎண்மானம் எண்குறிப்பு
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
எண்மானத்தில் மாற்றுக
3460
a)
மூவாயிரத்து நானூற்று ஆறு
b)
மூவாயிரத்து நானூற்று அறுபது
c)
முந்நூற்று நாற்பத்து ஆறு
d)
மூன்று நான்கு ஆறு சுழியம்
2.
எண்குறிப்புக்கு மாற்றுக
ஏழாயிரத்து இருபத்து மூன்று
a)
7023
b)
723
c)
7230
d)
7203
3.
எண்குறிப்புக்கு மாற்றுக
9231
a)
தொள்ளாயிரத்து இருநூற்று முப்பத்து ஒன்று
b)
ஒன்பதாயிரத்து இருநூத்து முப்பத்து ஒன்று
c)
ஒன்பதாயிரத்து இருநூற்று முப்பத்து ஒன்று
d)
ஒன்பது இரண்டு மூன்று ஒன்று
4.
எண்மானத்திற்கு மாற்றுக
854
a)
எண்ணூற்று நாற்பத்து ஐந்து
b)
எட்டாயிரத்து ஐம்பத்து நான்கு
c)
எட்டு ஐந்து நான்கு
d)
எண்ணூற்று ஐம்பத்து நான்கு
5.
எண்மானத்திற்கு மாற்றுக
1038
a)
ஆயிரத்து முப்பத்து எட்டு
b)
நூற்று முப்பத்து எட்டு
c)
ஆயிரத்து மூந்நூற்று எட்டு
d)
ஒன்று சுழியம் மூன்று எட்டு
100 %
