Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணிதம் (ஆண்டு 3)( பயிற்சி 2)

Total questions: 10

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

1) 7, 1 , 9 . 8 ஆகிய இலக்கங்களைக் கொண்டு மிகச் சிறிய எண்ணை உருவாக்குக .

a)

1789

b)

1879

c)

9178

d)

9718

2.

5678 ஐ விட 6789

a)

குறைவு

b)

அதிகம்

3.

8000 + 700 + 60 + 5

a)

8756

b)

8765

c)

5678

d)

7865

4.

எண்தோரணியி விடுபட்ட எண் யாது ? 1235 , 1240, _______ , 1250 , ______

a)

1241 , 1251

b)

1241 , 1242

c)

1254 , 1255

d)

1245 , 1255

5.

2754 -ஐ எண்மானத்தில் குறிப்பிடுக

a)

இருநூற்று எழுநூற்று ஐம்பத்து நான்கு

b)

இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பத்து நான்கு

c)

இரண்டாயிரத்து எழுநூற்று ஐந்து நான்கு

d)

இரண்டாயிரத்து எழுபத்து ஐந்து நான்கு

6.

7892 இல் இடமதிப்பு நூறைக் குறிக்கும் இலக்கம் யாது "

a)

2

b)

7

c)

9

d)

8

7.

6549 ஐ மதிப்பிற்கேற்ப பிரித்து எழுதுக.

a)

5 நூறு + 6 ஆயிரம் + 4 பத்து + 9 ஒன்று

b)

6 நூறு + 5ஆயிரம் + 4 பத்து + 9 ஒன்று

c)

5 ஆயிரம் + 6 நூறு + 4 பத்து + 9 ஒன்று

d)

5 நூறு + 6 ஆயிரம் + 9 பத்து + 4 ஒன்று

8.

9 845 இல் 9 இன் இடமதிப்பு ஆயிரம் ஆகும் .

a)

சரி

b)

பிழை

9.

பத்துப் பத்தாக எண்ணினால் 3450 க்குப் பிறகு வரும் எண் யாது?

a)

3460

b)

3455

c)

3451

d)

3640

10.

3 ௦௦௦ , _______ , _______ , 6000, 7000 , ______

a)

4000

b)

5000

c)

7000

d)

8000