wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

நன்னெறிக்கல்வி

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

1) இந்துக்கள் கொண்டாடும் திருவிழா எது?

a)

தைப்பூசம்

b)

சீனப்புத்தாண்டு

c)

பிறந்த நாள்

d)

அன்னையர் தினம்

2.

2) இறை நம்பிக்கையை வழியுறுத்தும் தேசியக் கோட்பாடு எது?

a)

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

b)

அரசியல் அமைப்பு சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.

c)

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்

3.

இஸ்லாமியர் எங்குச் சென்று தொழுவர்?

a)

கோயில்

b)

பள்ளிவாசல்

c)

சீனக்கோயில்

d)

தேவாலயம்

4.

4) சீனக்கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுபவர் யார்?

a)

கிறிஸ்துவர்

b)

இந்தியர்

c)

இஸ்லாமியர்

d)

சீனர்

5.

5) மலாய்க்காரர்கள் எவ்வாறு வழிபாட்டு முறைகளைப் பின்பற்றுவர்?

a)

சலாம் செய்தல்

b)

நல்லாசி வழங்குதல்

c)

அங்பாவ் கொடுத்தல்

d)

ஆசிர்வதித்தல்

6.

6) இவர்கள் எங்குச் சென்று இறைவனை வணங்குவர்?

a)

கோவில்

b)

சீனக்கோவில்

c)

பள்ளிவாசல்

d)

குர்துவாரா

7.

7) இஸ்லாமியர்கள் நோன்பு எடுப்பதன் அவசியம் என்ன?

a)

சுவையாகச் சப்பிடலாம்

b)

நல்ல பொழுதுபோக்கு

c)

ஏழைகளின் வேதனைகளை அறிந்து கொள்ள

d)

பாராட்டு பெற

8.

8) ஒரு பண்டிகையைச் சேர்ந்து கொண்டாடும் போது நமது மனவுணர்வு என்ன?

a)

மகிழ்ச்சி

b)

கோபம்

c)

ஏமாற்றம்

d)

கவலை

9.

9) தேவாரம் பாடி எந்த இனத்தவர்கள் இறைவனை வழிப்படுவார்கள்?

a)

இஸ்லாமியர்

b)

சீனர்

c)

சீக்கியர்

d)

இந்துக்கள்

10.

10) இறைவனை வழிப்படும் போது நாம் அடையும் நன்மைகள் யாவை?

a)

மனம் கோபமடையும்

b)

மனம் நிம்மதி அடையும்

c)

மனம் ஏமாற்றம் அடையும்

d)

மனம் கவலை அடையும்