NEW
Font size
Worksheetsபழமொழி படிவம் 5
Total questions: 8
Worksheet time: 4mins
நமக்குத் தேவையான செல்வம், அறிவு, அனுபவம் போன்றவற்றை முன்கூட்டியே பெற்றிருந்தால்தான் அவை நம் தேவைக்குப் பயன்படும்.
தர்மம் தலை காக்கும்.
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.
புவோடு சேர்ந்த நாரும் ________ பெறும்.
மனம்
மணம்
முற்பகல் செய்யின் ______________________.
பினை போகாதே.
பிற்பகல் விளையும்.
புவோடு சேர்ந்த நாரும் ________ பெறும்.
மனம்
மணம்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
மற்றவர்களுக்குத் திங்கு செய்ய ஏண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை
அடைவான்.
வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.
புவோடு சேர்ந்த நாரும் ________ பெறும்.
மனம்
மணம்
தன் உயிரைப்போல் ____________ நினை.
மன்னுயிரையும்
சற்றும்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
மற்றவர்களுக்குத் திங்கு செய்ய ஏண்ணுபவன் தானே அதற்கேற்ற பயனை
அடைவான்.
வெளித்தோற்றத்தைக் கண்டு ஒன்றைச் சிறந்ததென எண்ணி ஏமாந்துவிடக்கூடாது.
