Worksheetsவலிமிகும் இடங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. என்னை + தேடு = என்னை ____ தேடு
a)
க்
b)
ச்
c)
த்
d)
ப்
2.
2. நடனத்தை + பார் = நடனத்தை _____ பார்
a)
க்
b)
ப்
c)
ச்
d)
த்
3.
3. பூக்களை + பறி = பூக்களை_____ பறி
a)
ப்
b)
த்
c)
க்
d)
ச்
4.
4. சொல்வதை + கேள் = சொல்வதை____ கேள்
a)
க்
b)
த்
c)
ச்
d)
ப்
5.
5. வாகனத்தை + கழுவு = வாகனத்தை____ கழுவு
a)
ப்
b)
ச்
c)
க்
d)
த்
6.
6. மீன்களை + பிடி = மீன்களை____ பிடி
a)
த்
b)
ச்
c)
ப்
d)
க்
7.
7. இறைவனை + தொழு = இறைவனை____ தொழு
a)
ச்
b)
ப்
c)
த்
d)
க்
8.
8. கண்களை + திற் = கண்களை____ திற
a)
ச்
b)
த்
c)
ப்
d)
க்
9.
9. குடையை + கொடு = குடையை_____ கொடு
a)
த்
b)
ப்
c)
க்
d)
ச்
10.
10. வீட்டை + சுத்தம் = வீட்டை____ சுத்தம்
a)
ப்
b)
க்
c)
ச்
d)
த்
100 %
