wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

VI Tamil (09/02/21)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒன்றை சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்கு ------என்று பெயர்

a)

வினா எழுத்துக்கள்

b)

சுட்டு எழுத்துகள்

c)

ஆய்த எழுத்துகள்

2.

சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டு பொருளைத் தருவது ------எனப்படும்

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

சுட்டுத்திரிபு

3.

சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்தே சுட்டு பொருளை தருவதே -------எனப்படும்

a)

சுட்டுத்திரிபு

b)

அகச்சுட்டு

c)

புறச்சுட்டு

4.

அண்மைச் சுட்டு என்பதே-------- உள்ளவற்றை சுட்டுகின்றன

a)

தூரத்தில்

b)

அருகில்

c)

தொலைவில்

5.

அம்மரம் என்பது ------சுட்டு

a)

அண்மைச் சுட்டு

b)

புறச்சுட்டு

c)

சேய்மை சுட்டு

6.

அ , இ , உ ஆகிய மூன்று எழுத்துகளும் --------எழுத்துகள் ஆகும்

a)

மெய்யெழுத்து

b)

ஆய்த எழுத்து

c)

சுட்டு எழுத்து

7.

இவன் , அவன் -------எழுத்துக்கள்

a)

அகச்சுட்டு

b)

புறச்சுட்டு

c)

வினா எழுத்து

8.

தொலைவில் உள்ளவற்றை சுட்டுவது ---------எனப்படும் .

a)

அண்மைச் சுட்டு

b)

சேய்மைச் சுட்டு

c)

சுட்டுத் திரிபு

9.

என் வீடு------ உள்ளது

a)

அது

b)

அங்கே

c)

இது

10.

தம்பி ------வா

a)

இவர்

b)

இது

c)

இங்கே

11.

நீர்------- தேங்கி இருக்கிறது?

a)

அவள்

b)

எங்கே

c)

அது

12.

வினாப் பொருளைத் தரும் எழுத்துக்களுக்கு ------என்று பெயர்

a)

சுட்டு எழுத்துக்கள்

b)

மெய்யெழுத்துக்கள்

c)

வினா எழுத்துக்கள்

13.

மொழியின் முதலில் வரும் வினா சொல்

a)

எங்கு?

b)

தெரியுமா?

c)

பேசலாமா?

14.

யார்------- தெரியுமா?

a)

அது

b)

அவர்

c)

யாது

15.

உன் வீடு -------அமைந்துள்ளது?

a)

எங்கே

b)

என்ன

c)

எது

16.

Pandemic என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்

a)

உள்நாட்டு பரவல்

b)

வெளிநாட்டு பரவல்

c)

சர்வதேச பரவல்

17.

curfew என்பதற்கு நிகரான தமிழ்ச்சொல்

a)

ஊரடங்கு உத்தரவு

b)

பாதுகாப்பு

c)

அரசியல்நிலை

18.

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட காவலன் செயலி எப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டது

a)

ஜூன் 4 2019

b)

ஜூன் 4 2018

c)

ஜூன் 4 2017

19.

அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் எந்த ஆண்டளவில் கார்பன் எதிர்மறையாக மாறும் என்று அறிவித்துள்ளது

a)

2025

b)

2030

c)

2040

20.

உலக பொருளாதார மாநாடு 2020 எங்கு நடைபெற்றது

a)

ஸ்விட்சர்லாந்து

b)

ஸ்காட்லாந்து

c)

ஹாலந்து