Worksheetsஅறிவியல் அறை விதி முறை
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
ஆசிரியருக்குக் காத்திராமல் அறிவியல் அறைக்குள் செல்ல வேண்டும்.
a)
b)
2.
அறிவியல் அறையில் மாணவர்கள் ஆசிரியர் அனுமதியுடன் செயல்பட வேண்டும்.
a)
பிழை
b)
சரி
3.
அறிவியல் அறையில் உணவு உண்ணலாம்.
a)
சரி
b)
பிழை
4.
அறிவியல் கருவிகளை வெளியே எடுத்துச் செல்லலாம்.
a)
சரி
b)
பிழை
5.
அறிவியல் அறைக்கு வரிசையாக செல்ல வேண்டும்.
a)
சரி
b)
பிழை
6.
விபத்து ஏற்பட்டால் உடனடியாக ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்.
a)
சரி
b)
பிழை
7.
கண்ட இடங்களில் குப்பைகள் போடலாம்.
a)
சரி
b)
பிழை
8.
இப்படம் அறிவியல் விதிமுறைகளில் ஒன்றைக் காட்டுகிறது.
a)
சரி
b)
பிழை
9.
இப்படம் அறிவியல் விதிமுறைகளில் ஒன்றைக் காட்டுகிறது.
a)
சரி
b)
பிழை
10.
அறிவியல் குறிப்புப் புத்தகம் மற்றும் எழுத்துப் பொருள்களையும் அறிவியல் அறைக்கு எடுத்துச் செல்லலாம்.
a)
சரி
b)
பிழை
100 %
