Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 6

Worksheet time: 30mins

Name
Class
Date
1.

இரண்டாம் வேற்றுமை யின் வேறுபெயர்_____________

a)

எழுவாய் வேற்றுமை

b)

செயப்படுபொருள் வேற்றுமை

c)

பயனிலை

2.

கருவியே செய்யப்படும் பொருளாக மாறுவது _________ ஆகும்.

a)

துணைக்கருவி

b)

ஏவுதல் கருத்தா

c)

முதற்கருவி

3.

மாலா பொருட்காட்சிக்குச் சென்றாள் - இத்தொடரில் இடம்பெறக்கூடிய வேற்றுமை_______________

a)

நான்காம்வேற்றுமை

b)

இரண்டாம் வேற்றுமை

c)

ஏழாம் வேற்றுமை

4.

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் இணைவதை_________என்கிறோம் .

a)

வேற்றுமை

b)

யாப்பு

c)

புணர்ச்சி

5.

விகாரப்புணர்ச்சி ____________ வகைப் படும்.

a)

மூன்று

b)

நான்கு

c)

இரண்டு

6.

கற்கண்டு என் பது____________விகாரப்புணர்ச்சி

a)

கெடுதல்

b)

திரிதல்

c)

தோன்றல்