wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முண்றாம் இடைப்பருவத்தேர்வு

Total questions: 50

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்

a)

திருக்குறள்

b)

திருப்பாவை

c)

திரிகடுகம்

2.

காளிதாசரின் தேனிசைப் பாடல்கள் எதிரொலிக்கும் இடம்

a)

காவிரிக்கரை

b)

யமுனைக்கரை

3.

கலைக்கூடமாகக் காட்சிதருவது

a)

சிற்பக்கூடம்

b)

ஒவியக்கூடம்

c)

பள்ளிக்கூடம்

4.

நூலாடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

நூல் + ஆடை

b)

நூல் + டை

c)

நூலா + லாடை

5.

எதிர் + ஒலிக்க என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

எதிரொலிக்க

b)

எதிரலிக்க

c)

எதிர்ஒலிக்க

6.

காந்தியடிகளிடம் உடைமாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

a)

கோவை

b)

மதுரை

c)

சென்னை

7.

காந்தியடிகள் தமிழ் கற்க யாரிடம் விரும்மினார்

a)

உவேசா

b)

பாரதியார்

c)

பாரதிதாசன்

8.

இலக்கிய மாநாடு

a)

சென்னை

b)

கோவை

9.

தமிழ் நாட்டுக் கவிஞர்

a)

பாரதியார்

b)

சலீம்அலி

10.

குற்றாலம் என்பது

a)

அருவி

b)

மழை

11.

திருக்குறளை இயற்றியவர்

a)

திருவள்ளுவர்

b)

பாரதியார்

12.

வேலுநாச்சியாரின் தந்தை

a)

செல்லமுத்து

b)

காத்தமுத்து

13.

வேலுநாச்சியார் மண்னரின் பெயர்

a)

மருது

b)

முத்துவடுகநாதர்

14.

வேலுநாச்சியார் பல மொழிகளைக் கற்றுத் தேர்ந்திருந்தார்

a)

ஆம்

b)

இல்லை

15.

வேலுநாச்சியாருக்கு படைகளைக் கொடுத்து உதவியவர்

a)

ஐதர்அலி

b)

சலீம்அலி

16.

சிவகங்கைக் கோட்டை கதவுகள் அன்று திறந்திருக்கும்

a)

விஜயதசமி

b)

பொங்கல்

17.

ஆண்கள் படைபிரிவுக்கு தலைமை யேற்றவர்

a)

மருது சகோதரர்கள்

b)

குயிலி

18.

சொற்களின் வகைகள்

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

19.

கூர் என்னும் சொல்லின் பொருள்

a)

மிகுதி

b)

குறைவு

c)

இல்லை

20.

பணி என்னும் சொல்லின் பொருள்

a)

தொண்டு

b)

அமைதி

21.

'எய்தும்' என்ற சொல்லின் பொருள்

a)

கிடைக்கும்

b)

கிடைக்காது

22.

பராபரக் கண்ணி பாடலின் ஆசிரியர்

a)

தாயுமானவர்

b)

வள்ளலார்

23.

தம் + உயிர் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

தமதுயிர்

b)

தம்முயிர்

c)

தம்உயிர்

24.

இன்புற்று + இருக்க என்பதை சேர்த்து எழுதினால் கிடைப்பது

a)

இன்புற்றிருக்க

b)

இன்புறுறிருக்க

25.

தானென்று என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

தான் + என்று

b)

தானெ + ன்று

26.

சோம்பல் என்னும் சொல்லின் எதிர்ச்சொல்

a)

சுறுசுறுப்பு

b)

அமைதி

27.

நாம் பரிசு பெறும் போது நம் மனநிலை ---- ஆக இருக்கும்

a)

மகிழ்ச்சி

b)

உழைப்பு

c)

துன்பம்

28.

வாழ்வில் உயர கடினமாக ---- வேண்டும்

a)

உழைக்க

b)

சிரிக்க

c)

பேசு

29.

அள்ள அள்ளக் குறையாத பாத்திரம்

a)

அமுதசுரபி

b)

பித்தளைப் பாத்திரம்

30.

மணிமேகலைக்கு அமுதசுபி கிடைத்த இடம்

a)

மணிபல்லவத்தீவு

b)

மண்டபத்தீவு

31.

அமுதசுரபியில் உணவு இட்ட பெண்

a)

ஆதிரை

b)

தீவதிலகை

c)

சண்டிகை

32.

பொய்கையிலிருந்து அமுதசுரபி வெளிவரும் நாள்

a)

வைகாசி திங்கள்

b)

ஆடித்திங்கள்

c)

தைத்திங்கள்

33.

கொடுப்பது --- இயல்பு

a)

பழம்

b)

காய்

c)

வேர்

34.

பெறுவது ---- இயல்பு

a)

வேர்

b)

கிளை

c)

கனி

35.

மெய் என்ற சொல்லின் பொருள்

a)

உண்மை

b)

பொய்

c)

நன்மை

36.

தேசம் என்ற சொல்லின் பொருள்

a)

வீடு

b)

காடு

c)

நாடு

37.

பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடலின் ஆசிரியர்

a)

தாராபாரதி

b)

வள்ளுவர்

c)

வாணி

38.

வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்டாரா இல்லையா?

a)

ஆம்

b)

இல்லை

39.

வேலுநாச்சியார் வீரம் மிக்கவர்

a)

ஆம்

b)

இல்லை

40.

கோமுகி என்பதன் பொருள்

a)

பசுவின்முகம்

b)

ஆட்டின்முகம்

c)

கோழிமுகம்

41.

ஏழைகளுக்கு உதவி செய்வது

a)

ஈகை

b)

பகை

c)

நகை

42.

பிறர் துன்பத்தைக் கண்டு அஞ்சுவதே---- பயனாகும்

a)

அறிவு

b)

அழகு

43.

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்

a)

247

b)

237

c)

227

44.

மெய்யெழுத்துக்களை எத்தனை வகைககளாகப் பிரிக்கலாம்

a)

முன்று

b)

இரண்டு

c)

நான்கு

45.

உயிரெழுத்துக்கள் மொத்தம்

a)

12

b)

24

c)

32

46.

மெய்யெழுத்துக்கள் மொத்தம்

a)

18

b)

28

c)

38

47.

திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை

a)

1330

b)

133

c)

233

48.

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று கூறியவர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

வாணிதாசன்

49.

சிவகங்கை கோட்டையில் தீயில் விழுந்து கருகியவர்

a)

குயிலி

b)

உடையாள் இடம்

50.

மணிமேகலை உணவிட்ட இடம்

a)

சிறைச்சாலை

b)

மருத்துவமனை

c)

கோயில்