wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ANNUAL REVISION - GRADE 6

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

மாசு + அற

b)

மாச + அற

c)

மாச + உற

2.

மாணவர்கள் நூல்களை ------- கற்க வேண்டும்.

a)

மேலோட்டமாக

b)

மாசற

c)

மயக்கமுற

3.

மாணவர் பிறர் ------------ நடக்க கூடாது.

a)

போற்றும்படி

b)

தூற்றும்படி

c)

பார்க்கும்படி

4.

மானம் + இல்லா என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

மானம்இல்லா

b)

மானமில்லா

c)

மானமல்லா

5.

நாம் ------ சொல்படி நடக்க வேண்டும்.

a)

இளையோர்

b)

ஊரார்

c)

மூத்தோர்

6.

படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

படிப்பு + அறிவு

b)

படிப்+அறிவு

c)

படி +வறிவு

7.

காடு + ஆறு என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

a)

காட்டாறு

b)

காடாறு

c)

காட்டுஆறு

8.

தவறான சொல்லை வட்டமிடுக

a)

கண்டான்

b)

வெண்றான்

c)

நண்டு

9.

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

a)

கோவை

b)

தஞ்சாவூர்

c)

மதுரை

10.

காந்தி எங்கு நடைப்பெற்ற தமிழிலக்கிய மாநாட்டில் கலந்துக் கொண்டார்

a)

மதுரை

b)

சென்னை

c)

கோயம்புத்தூர்

11.

ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல்

a)

வினைச்சொல்

b)

பெயர்ச்சொல்

c)

இடைச்சொல்

12.

சொற்கள் --------- வகைப்படும்.

a)

மூன்று

b)

நான்கு

c)

ஐந்து

13.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு

a)

இலங்கைத் தீவு

b)

மணிபல்லவத் தீவு

c)

மாலத் தீவு

14.

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண்

a)

சித்திரை

b)

ஆதிரை

c)

தீவதிலகை

15.

பெயர்ச்சொல் ----- வகைப்படும்?

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

16.

காலத்தைக் குறிக்கும் பெயர்

a)

இடப்பெயர்

b)

காலப்பெயர்

c)

சினைப்பெயர்

17.

பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர்

a)

பண்புப்பெயர்

b)

சினைப்பெயர்

c)

இடப்பெயர்

18.

பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடு மேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம்

a)

வழி தெரியவில்லை

b)

ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

c)

பேருந்து வசதியில்லை

19.

கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

கையில் + பொருள்

b)

கைப் + பொருள்

c)

கை + பொருள்

20.

மூதுரை பாடலின் ஆசிரியர்

a)

பாரதியார்

b)

பாரதிதாசன்

c)

ஔவையார்