Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்- ஆண்டு 1(புலன்களின் பயன்கள்)

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

எந்த உறுப்பு பார்க்க பயன்படும்.

a)

காது

b)

மூக்கு

c)

நாக்கு

d)

கண்

2.

இந்த உறுப்பு எதற்கு பயன்படும்.

a)

பார்த்தல்

b)

நுகர்தல்

c)

சுவாசித்தல்

d)

தொடுதல்

3.

இதன் தன்மையை எதன் மூலம் உணர முடியும் ?

a)
b)
c)
4.

ஆஹா! மல்லிகை மலர் மணம் வீசுகிறது.

இதை எதன் மூலம் உணர்வாய்?

a)
b)
c)
d)
5.

உணவின் சுவையை எவ்வாறு அறிவாய்?

a)

நாக்கு

b)

கை

c)

பல்

d)

உதடு

6.

காது ..........உதவும்.

a)

கேட்க

b)

சுவைக்க

7.

கண்ணின் பயன்பாடு என்ன?

a)

கேட்டல்

b)

பார்த்தல்

8.

மூக்கைக் கொண்டு ....... முடியும்.

a)

சுவைக்க

b)

முகர