wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

GHSS NEERATHANALLUR QUIZ 2020 21

Total questions: 50

Worksheet time: 54mins

Name
Class
Date
1.

கீழ்கண்டவற்றுள் இந்திய கிரிக்கெட் வாரியத்தை குறிக்கும் பதம் எது ?

a)

IPL

b)

BCCI

c)

BBC

d)

TNPL

2.

உலக அளவில் புராதன சின்னங்களை அங்கீகரிக்கும் அமைப்பு எது ?

a)

UNESCO

b)

UNICEF

c)

WHO

d)

BRIC

3.

ஐ.நா சபையின் தற்போதைய தலைவர் யார் ?

a)

ஜோ பிடன்

b)

சௌரவ் கங்குலி

c)

ஆண்டோனியோ குட்ரெஸ்

d)

பான் கி மூன்

4.

செயற்கை நுண்ணறிவு ரோபாட்டிக்ஸ் துறையில் முன்னணி வகிக்கும் நாடு எது ?

a)

ஜப்பான்

b)

கனடா

c)

இந்தியா

d)

இங்கிலாந்து

5.

COVID19 கொரானா வைரஸின் பிறப்பிடமாக அறியப்படும் நகரம் எது ?

a)

பெய்ஜிங்

b)

ரோம்

c)

லண்டன்

d)

ஊகான்

6.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார் ?

a)

இந்திரா பானர்ஜி

b)

மம்தா பானர்ஜி

c)

சஞ்சிப் பானர்ஜி

d)

பாப்டே

7.

இந்தியாவின் தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் யார் ?

a)

சுனில் அரோரா

b)

ராம்நாத் கோவிந்த்

c)

சத்யபிரதா சாஹூ

d)

பன்வாரிலால் புரோகித்

8.

சென்னை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் இயக்குநராக இருந்தவர் யார் ?

a)

Dr காமினி ராவ்

b)

Dr சாந்தா

c)

Dr சாவித்ரி ஶ்ரீவஸ்தவா

d)

Dr பீலா ராஜேஷ்

9.

பின்வருவனவற்றுள் பொருந்தாததை கண்டறிக.

a)

தாதா சாகிப் பால்கே விருது

b)

கோல்டன் குளோப் விருது

c)

ஆஸ்கர் விருது

d)

சாகித்ய அகாடமி விருது

10.

இந்தியாவின் தேசிய விளையாட்டு எது ?

a)

கிரிக்கெட்

b)

கால்பந்து

c)

ஹாக்கி

d)

கபடி

11.

தமிழகத்தில் ISRO வின் சோதனை மையம் அமைந்துள்ள இடம் எது ?

a)

தாம்பரம்

b)

மகேந்திரகிரி

c)

நாகர்கோவில்

d)

ஏற்காடு

12.

2021ல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருக்கும் நகரம் எது ?

a)

பெய்ஜிங்

b)

நியூயார்க்

c)

டோக்கியோ

d)

டெல்லி

13.

இந்தியாவில் விளையாட்டுத் துறைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது எது ?

a)

பாரத ரத்னா

b)

கேல் ரத்னா

c)

பத்மஶ்ரீ

d)

பத்மபூஷன்

14.

2020 ஆம் ஆண்டில் மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு எந்த கண்டுபிடிப்பிற்காக வழங்கப்பட்டது ?

a)

கொரானா வைரஸ்

b)

ஹெபாடைடிஸ் சி வைரஸ்

c)

இன்ஃபுளுயன்சா வைரஸ்

d)

டி4 பாக்டீரியோஃபேஜ் வைரஸ்

15.

பின்வருவனவற்றுள் சமீபத்தில் உருவாக்கப்பட்ட இந்திய யூனியன் பிரதேசம் எது ?

a)

புதுச்சேரி

b)

ஏனாம்

c)

மாஹி

d)

லடாக்

16.

பொருத்துக :

1. கதக் - அ. ஆந்திரா

2. கதகளி - ஆ. அசாம்

3. குச்சிப்புடி - இ. கேரளா

4. சத்ரியா - ஈ. உத்திரபிரதேசம்

a)

1-ஈ , 2-இ , 3-அ , 4-ஆ

b)

1-ஈ , 2-இ , 3-ஆ , 4-அ

c)

1-இ , 2-ஈ , 3-அ , 4-ஆ

d)

1-அ , 2-இ , 3-அ , 4-ஈ

17.

உலக சுற்றுசூழல் தினம்

a)

மார்ச் 22

b)

டிசம்பர் 1

c)

டிசம்பர் 10

d)

ஜுன் 5

18.

பின்வருபவர்களில் ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர் யார் ?

a)

சாய்னா நேவால்

b)

சானியா மிர்சா

c)

பி வி சிந்து

d)

பி டி உஷா

19.

சாரநாத்தில் உள்ள அசோகர் ஸ்தூபியில் இடம்பெறாத விலங்கு எது ?

a)

யானை

b)

குதிரை

c)

புலி

d)

எருது

20.

ஓசோன் படல பாதுகாப்பிற்கான சர்வதேச தினம்

a)

செப்டம்பர் 20

b)

டிசம்பர் 10

c)

செப்டம்பர் 16

d)

டிசம்பர் 16

21.

இதயத்தில் மிட்ரல் வால்வு எந்த இடத்தில் அமைந்துள்ளது ?

a)

வலது ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் துளை

b)

இடது ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் துளை

c)

இடது வெண்ட்ரிக்கிள்

d)

வலது ஆரிக்கிள்

22.

கல்லீரல் அழற்சி நோயின் நோய்க்காரணி __________

a)

பாக்டீரியா

b)

புரோட்டோசோவா

c)

வைரஸ்

d)

பூஞ்சை

23.

'பொதுக்கொடையாளர்கள்' என்று எந்த இரத்தவகை உள்ளோரை அழைப்பர் ?

a)

A

b)

AB

c)

B

d)

O

24.

'சிற்றினங்களின் தோற்றம்' என்ற நூலை எழுதியவர் _______

a)

சார்லஸ் டார்வின்

b)

ஜான் ரே

c)

கார்ல் வோயிஸ்

d)

கேவலியர்-ஸ்மித்

25.

ஓசோன் படலத்தின் தடிமன் எந்த அலகினால் அளவிடப்படுகிறது ?

a)

டாப்ளர்

b)

டாப்ஸன்

c)

கெல்வின்

d)

ஜுல்

26.

இரத்த அழுத்தத்தை அளவிடும் கருவி எது ?

a)

ஸ்பிக்மோமானோ மீட்டர்

b)

எலக்ட்ரோ கார்டியோகிராம்

c)

குளுக்கோமீட்டர்

d)

ஸ்டெத்தாஸ்கோப்

27.

நவீன வகைப்பாட்டியலின் தந்தை என்று அறியப்படுபவர் யார் ?

a)

அரிஸ்டாட்டில்

b)

கரோலஸ் லின்னேயஸ்

c)

வால்டர் ரோசன்

d)

E D வில்சன்

28.

இரத்த சிவப்பணுக்களின் மேற்புறப் படலத்தில் காணப்படுவது _________

a)

ஆன்டிஜன்

b)

ஆன்டிபாடி

c)

லிப்பிடுகள்

d)

அமினோ அமிலங்கள்

29.

காற்றின் வேகத்தை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் கருவி _______

a)

ஹைட்ரோமீட்டர்

b)

குளுக்கோமீட்டர்

c)

ஸ்பீடோமீட்டர்

d)

அனிமோமீட்டர்

30.

உலோகம் அல்லாத கனிமம் எது ?

a)

மைக்கா

b)

பாக்ஸைட்

c)

கிரானைட்

d)

சிலிக்கா

31.

வலிநிவாரணியாகவும் சுரநிவாரணியாகவும் செயல்படும் வேதிப்பொருள் எது ?

a)

பாராசிட்டமால்

b)

ஆஸ்பிரின்

c)

வின்டர்கிரீன்

d)

ட்ரசோடோன்

32.

லித்தோபோன் என்று அழைக்கப்படுவது எது ?

a)

பேரியம் சல்பேட்

b)

லெட் ஆக்சைடு

c)

அயன் ஆக்சைடு

d)

சோடியம் சல்பேட்

33.

புகைப்படத் தொழிலில் நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படும் வேதிப்பொருள் _______

a)

சோடியம் சல்பேட்

b)

ஃபோராக்ஸ்

c)

சோடியம் தயோசல்பேட்

d)

அம்மோனியம் சல்பேட்

34.

ரூபி என்பது _______ன் ஆக்சைடு ஆகும்.

a)

சில்வர்

b)

கோல்டு

c)

பிளாட்டினம்

d)

அலுமினியம்

35.

டைனமைட் தயாரிப்பில் பயன்படும் ஆல்கஹால் _______

a)

கிளிசரால்

b)

எத்தில் ஆல்கஹால்

c)

கிளைக்கால்

d)

மெத்தில் ஆல்கஹால்

36.

மக்கும் பலபடிக்கு எடுத்துக்காட்டு ______

a)

பாலி லாக்டிக் அமிலம்

b)

பேக்லைட்

c)

நேவோலேக்

d)

மெலனமைன்

37.

விடுபட்ட எண்ணை கண்டுபிடி.

2 , 9 , 28 , ____ , 126

a)

98

b)

65

c)

35

d)

105

38.

A என்பவர் B ன் கணவர் , B என்பவர் C ன் மகள், C என்பவர் D ன் மனைவி எனில் A க்கும் D க்கும் உள்ள உறவு ________

a)

அண்ணன்-தம்பி

b)

மருமகன்-மாமனார்

c)

மாமியார்-மருமகள்

d)

அப்பா-மகன்

39.

கீழ்கண்டவற்றுள் இரட்டைப்படை பகா எண் எது ?

a)

12

b)

24

c)

2

d)

4

40.

தீர்க்க :

120+144÷12×3-5

a)

151

b)

391

c)

119

d)

61

41.

___% of 250 + 25% of 68 = 67

a)

10

b)

15

c)

20

d)

25

42.

_____ apple a day keeps the doctor away.

a)

An

b)

The

c)

A

d)

No article

43.

I ______ study Spanish when I was in high school.

a)

ought

b)

can

c)

shall

d)

used to

44.

'தமிழ் மொழி' மத்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட ஆண்டு ________

a)

2002

b)

2004

c)

2006

d)

2008

45.

சிலப்பதிகாரத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை _____

a)

2

b)

3

c)

4

d)

5

46.

ஆற்றுப்படை நூல்கள் மொத்தம் எத்தனை ?

a)

5

b)

8

c)

10

d)

18

47.

தமிழில் முழுமையாக கிடைத்த முதல் இலக்கண நூல் எது ?

a)

தொல்காப்பியம்

b)

நன்னூல்

c)

புறப்பொருள் வெண்பாமாலை

d)

அகத்தியம்

48.

சோழர்களின் கொடியில் பொறிக்கப்பட்ட சின்னம் எது?

a)

மீன்

b)

சேவல்

c)

புலி

d)

யானை

49.

தமிழின் முதல் நாவலை இயற்றியவர் _________

a)

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

b)

கல்கி

c)

அகிலன்

d)

மறைமலை அடிகள்

50.

சைவ சமய குறவர்கள் எத்தனை பேர் ?

a)

3

b)

64

c)

63

d)

4