Font size
Worksheetsஇடமதிப்பு & இலக்க மதிப்பு (திருமதி அ.டயானா ரோஸ்)
Total questions: 10
Worksheet time: 5mins
கோடிட்ட இலக்கத்தின் இடமதிப்பு என்ன?
5913
நூறு
ஒன்று
பத்து
கோடிட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன?
4507
400
4000
40
இடமதிப்பு நூறில் உள்ள எண் யாது?
5673
5
6
7
3
7681
கோடிட்ட எண்களின் இலக்க மதிப்பின் கூட்டுத்தொகை என்ன?
7800
7080
7008
7000
1047
கோடிட்ட எண்களின் இலக்க மதிப்பின் கூட்டுத்தொகை என்ன?
107
7
101
7001
இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து இருபத்து நான்கு
எண்மானத்தில் 100-இன் இடமதிப்பைக் குறிக்கும் எண் யாது?
2924
9
2
20
7893
மேற்காணும் எண்ணை இலக்க மதிப்பிற்கு ஏற்றாற்போல் பிரித்து எழுதுக.
7000+800+90+3
8000+700+30+9
7800+90+3
7000+800+93
சிவப்பு வண்ணத்திலான எண்ணின் இடமதிப்பு என்ன?
54 315 = _______________________
ஆயிரம்
நூறு
பத்து
கீழ்க்காணும் எண்ணின் இடமதிப்பின் சரியான எண் பிரிப்பைக் கண்டறிக.
6 024
4ஒன்று
6ஆயிரம்
6பத்தாயிரம்
2பத்து
எண் பிரிப்புக்கு ஏற்ற எண் யாது?
5பத்தாயிரம் + 4ஆயிரம் + 2நூறு + 3பத்து + 9ஒன்று =
5 423
54 239
40 399
58 390
