wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

காலமும் நேரமூம்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

2 வாரம் = ___________ நாள்

a)

17

b)

14

c)

21

d)

12

2.

3 நிமிடம் = __________ வினாடி

a)

180

b)

160

c)

120

d)

140

3.

2 மாதம் = _____________ வாரம்

a)

7

b)

8

c)

5

d)

6

4.

கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

5:05

b)

5:00

c)

1:25

d)

4:25

5.

2 மணி = ___________ நிமிடம்

a)

60

b)

120

c)

100

d)

110

6.

5 மணி 10 நிமிடம் x 3 = ___________

a)

15 மணி 30 நிமிடம்

b)

10 மணி 30 நிமிடம்

c)

30 மணி 15 நிமிடம்

7.

1 வருடம் = _______________ நாள்

a)

356

b)

365

c)

350

8.

10 மணி + 17 மணி =

a)

17 மணி

b)

7 மணி

c)

37 மணி

d)

27 மணி

9.

கடிகாரம் காட்டும் நேரம் என்ன?

a)

2:10

b)

1:50

c)

10:10

10.

காலை 10 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி மதியம் 1:00 மணிக்கு முடிவுற்றது. நிகழ்ச்சி எடுத்துக் கொண்ட நேரம் என்ன?

a)

3 மணி நேரம்

b)

2 மணி நேரம்

c)

4 மணி நேரம்