wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

கணக்குப்பதிவியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

a)

நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

b)

நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

c)

நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

d)

நற்பெயரினை வாங்க முடியாது

2.

நற்பெயர் மதிப்பை கணக்கிடும் முறைகள் எத்தனை?

a)

4

b)

3

c)

2

d)

1

3.

பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு.

a)

சராசரி இலாப முறை

b)

சராசரி கால முறை

c)

உயர் இலாப முறை

d)

மூலதனமாக்கல் முறை

4.

ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாப விகிதம் ஆக கருதப்படுகிறது

a)

சராசரி லாபம்

b)

எதிர்நோக்கும் லாபவிகிதம்

c)

சாதாரண லாப விகிதம்

d)

இவைகளில் எதுவும் இல்லை

5.

2020-ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹ 50000 , இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்ப திரும்ப நிகழா வருமானம் ₹1000 மற்றும் 2020ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹ 2000 எனில், சரிக்கட்டப்பட்ட லாபம் ₹..........

a)

50000

b)

52000

c)

51000

d)

49000

6.

சராசரி இலாபம் ₹15,000 ஆக இருக்கும் பொழுது மூன்று ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பயிரின் மதிப்பை கணக்கிடவும்

a)

40000

b)

42000

c)

45000

d)

46000

7.

பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்

2018: ₹ 12000, 2019: ₹ 10000, 2020: ₹ 14000

a)

₹ 26000

b)

₹ 12000

c)

₹ 14000

d)

₹ 36000

8.

பின்வரும் விவரங்களிலிருந்து சராசரி இலாபம் கணக்கிடவும்

2018 இலாபம் ₹ 12000, 2019 நட்டம் ₹ 8000, 2020 இலாபம் ₹ 14000

a)

₹ 6000

b)

₹ 12000

c)

₹ 34000

d)

₹ 18000

9.

சராசரி இலாபம் ₹10,000 ஆக இருக்கும் பொழுது நான்கு ஆண்டுகள் கொள்முதல் என்ற அடிப்படையில் நற்பயிரின் மதிப்பை கணக்கிடவும்

a)

40000

b)

42000

c)

45000

d)

46000

10.

வேறுபட்ட ஒன்றை தேர்ந்தெடுக்கவும்

a)

நிலைமுதல் முறை

b)

சராசரி இலாப முறை

c)

உயர் இலாப முறை

d)

மூலதனமாக்கல் முறை