Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உலக நீதி

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கோடிட்ட இடத்தில் சரியான உலகநீதியில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.


ஓதாம லொருநாளு மிருக்க ...............

a)

வேண்டும்

b)

வேண்டாம்

c)

சொல்லலாம்

2.

கோடிட்ட இடத்தில் சரியான உலகநீதியில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.


................ பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

a)

ஒருவரையும்

b)

அனைவரையும்

c)

ஒருவர்

3.

உலக நீதியின் பதவுரைக்கான பொருத்தமான இணையைத் தெரிவு செய்க.

a)

ஒருவரையும் – ஒருவரை மட்டும்

b)

பொல்லாங்கு – தீமை பயக்கும் சொற்களைச்

c)

சொல்ல வேண்டாம் – சொல்லலாம்

4.

உலக நீதியின் பதவுரைக்கான பொருத்தமான இணையைத் தெரிவு செய்க.

a)

ஓதாமல் – பயன்படுத்தாமல்

b)

ஒரு நாளும் – ஒரு நாளும் / ஒவ்வொரு நாளும்

c)

இருக்க வேண்டாம் – இருக்கலாம்

5.

உலக நீதிக்கான சரியான பொருளைத் தெரிவு செய்க.


ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

6.

உலக நீதிக்கான சரியான பொருளைத் தேர்வு செய்க.


ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.

a)

யாரைப் பற்றியும் தீமை பயக்கும் சொற்களைச் சொல்லக்கூடாது.

b)

படிக்காமல் ஒரு நாளும் இருக்கக்கூடாது

7.

படத்திற்கேற்ற சரியான உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

8.

படத்திற்கேற்ற சரியான உலகநீதியைத் தெரிவு செய்க.

a)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்