WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
முடியரசனின் படைப்பு அல்லாதது _______
நீலமேகம்
காவியப்பாவை
பூங்கொடி
வீரக்காவியம்
வயலும் வயல் சார்ந்த நிலப்பகுதி ______________.
குறிஞ்சி
மருதம்
முல்லை
நெய்தல்
பழந்தமிழன் உலகை வலம் வந்தான்.
இங்கு வலம் வந்தான் என்பது ______________.
வடக்கிருந்து வந்தான்
வளமோடு வந்தான்
சுற்றிவந்தான்
வலப்புறம் வந்தான்
முடியரசன் பாடலில் கூறப்பட்ட
பழந்தமிழன் சிறப்புகளுள் பொருந்தாத ஒன்று ______________.
கடலுக்குள் மூழ்கிமுத்தெடுத்தவன்
பயனில்லாத நிலத்தை பண்படுத்தியவன்
எதற்கும் அஞ்சாத மனம் படைத்தவன்
கப்பலேறி கடல் வணிகம் செய்தவன்
கவிஞர் முடியரசன் தமிழ்நாட்டின் வானம்பாடி என்று அழைக்கப்படுகிறார்
தவறு
தெரியவில்லை
சரி
தவறா
அகர வரிசைப்படுத்துக
மருதம் முல்லை,குறிஞ்சிநெய்தல்
குறிஞ்சி, முல்லை மருதம் , நெய்தல்
மருதம் குறிஞ்சி நெய்தல்முல்லை
மருதம் ,நெய்தல் ,முல்லை குறிஞ்சி
சான்றோர் அஞ்சுவதை அஞ்சி அகற்றி……. இங்கு சான்றோர்கள் என்பதற்கு மூத்தோர்கள் என்று பொருள்
சரி
தவறு
தெரியவில்லை
சரியா
கடல் என்ற சொல்லைக் கொண்டு அமைக்கப்பட்ட பிழையற்ற சொற்றொடர்
இயற்கை முத்துகள் கடல் கிடைக்கின்றது
இயற்கை முத்துகள் கடலில் கிடைக்கின்றன
இயற்கை முத்துகள் கடலில் கிடைக்கிறது
இயற்கை முத்துகளில் கடல் கிடைக்கிறது
முகிலன் ஆழ்கடலில் மூழ்கி முத்தெடுத்தான்.கீழ்காணும் எந்த வினாவிற்கு விடை இல்லை
எப்படி முத்தெடுத்தான்
எங்கு முத்தெடுத்தான்?
என்ன எடுத்தான்?
ஏன் எடுத்தான்?
சரியான எதிர்ச்சொல்லோடு எழுதுக .
களிப்பு * எடுக்கும்
துக்கம் *வருத்தம்
பெருமை *சிறுமை
நல்கும் * சிறுமை
