WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 6mins
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு இக்குறள் உணர்த்தும் அன்பிலார் செயல் யாது?
இவை அனைத்தும்
எல்லாம் தமக்குரியதாகுதல்
பிறர் துன்பம் கண்டு கண்ணீர் விடுதல்
பிறர்க்கு எல்லாம் கொடுத்தல்
வன்மையாக அல்லாமல் மென்மையாக ஒலிக்க கூடிய எழுத்துகள் எவை?
க்,ச்
ங்,ஞ்
ப்,ற்
ட்,த்
மெய் என்பதன் பொருள்?
உண்மை
நன்மை
உடம்பு
எழுத்து
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்ற குறளின் பொருள் என்ன
தீமை தரும் சொற்களை பேசக் கூடாது
நன்மை தரும் இனிய சொற்கள் இருக்கும் பொழுது தீமை பயக்கும் சொற்களைப் பேசக் கூடாது
நன்மை தரும் சொற்களைப் பேச வேண்டும்
காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் எந்த தெய்வத்திடம் வேண்டுகிறார்?
மகாலட்சுமி
பராசக்தி
மாரியம்மன்
சார்பெழுத்துகள் மொத்தம் _________
30
12
10
உயிர் எழுத்து பன்னிரண்டும் மெய்யெழுத்து பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள் ________ ஆகும்
முதலெழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்
மெயெழுத்துகள்
சோழ மன்னன் எந்த மாலையை அணிந்ததாக இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார் ?
இவற்றில் எதுவுமில்லை
அத்தி மாலை
வாகை மாலை
முல்லை மாலை
திகிரி என்பதன் பொருள்
ஆணைச்சக்கரம்
ஆனைச்சக்கரம்
வட்டவடிவ சக்கரம்
இவை அனைத்தும்
கூற்று 1: இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். கூற்று 2: பாரதியார் இளமையில் கவி பாடும் திறன் இல்லாதவர்
கூற்று இரண்டும் சரி
கூற்று இரண்டும் தவறு
இரண்டு மட்டும் சரி
