Worksheetsசரியான விடையை தேர்ந்தெடு
Total questions: 21
Worksheet time: 11mins
மயிலுக்கு வண்ணம் தீட்டியது யார்?
அஜ்மல்
பர்வீன்
ஜெரின்
பர்வீனும் அஜ்மலும் எவற்றை உருவாக்கினர்?
நாள்காட்டி
நினைவூட்டி
வாழ்த்து அட்டை
ஆங்கில மாதங்களில் முதல் மாதம்
டிசம்பர்
ஜனவரி
மே
நினைவூட்டியில் எழுதிய மாதம்
இந்தி
தமிழ்
ஆங்கிலம்
பர்வீன் வரைந்த படம்
மரம்
மயில்
மேகம்
ஓடிவிளையாடு பாப்பா பாடலை எழுதியவர் யார்?
சுப்பிரமணிய பாரதியார்
பாரதிதாசன்
அழ.வள்ளியப்பா
இப்படத்திற்கான ஆத்திசூடி வரி
வைகறை துயில் எழு
வித்தை விரும்பு
கேள்வி முயல்
இப்படத்திற்கான ஆத்திசூடி வரி
வித்தை வரும்பு
கேள்வி முயல்
இளமையில் கல்
யாரு? யாரு? யாரு? பாடலை எழுதியவர் யார்?
வையம்பட்டி முத்துசாமி
பாரதிதாசன்
அழ.வள்ளியப்பா
இப்படத்திற்கான செயலை தேர்ந்தெடு
பாடுகிறான்
எழுதுகிறான்
படிக்கிறான்
இப்படத்திற்கான ஆத்திசூடி வரி
இளமையில் கல்
வைகறை துயில் எழு
கேள்வி முயல்
முத்துச்சிப்பி போல் காட்சி அளித்தது எது?
கடலைக்கொட்டை
அவரைக்கொட்டை
மொச்சை கொட்டை
இப்படத்திற்கான ஆத்திசூடி வரி
இளமையில் கல்
கேள்வி முயல்
வித்தை விரும்பு
இப்படத்திற்கான செயலை தேர்ந்தெடு
படிக்கிறாள்
தூங்குகிறாள்
நீந்துகிறாள்
தமிழினி தயக்கமின்றி ______________ பேசுவாள் பயப்பட மாட்டாள்.
தெளிவின்றி
தெளிவாக
தடுமாறி
இப்படத்திற்கான செயலை தேர்ந்தெடு
படிக்கிறான்
பேசுகிறான்
பாடுகிறான்
இப்படத்திற்கான செயலை தேர்ந்தெடு
படிக்கிறான்
பேசுகிறான்
பாடுகிறான்
ஆதி வளர்க்கும் செல்லப்பிராணி எது?
நாய்க்குட்டி
பூனைக்குட்டி
முயல் குட்டி
வண்ணக்குமிழி சிட்டியின் மூக்கில் எப்படி பயணம் செய்தது?
நடந்து
வழுக்கி
சறுக்கி
வண்ணக்குமிழி எங்கெங்கே பயணம் செய்தது?
மூக்கு முதல் வயிறு வரை
தலை முதல் கால் வரை
தோள் முதல் கால் வரை
இப்படத்திற்கான செயலை தேர்ந்தெடு
படிக்கிறான்
வரைகிறான்
எழுதுகிறான்
