NEW
Font size
Worksheetsகாலங்கள்
Total questions: 10
Worksheet time: 2mins
1.நேற்று ஆசிரியர் பாடம் -------
போதிக்கிறார்
போதித்தார்
போதிப்பார்
2. கடந்த வாரம் ஓவியர் ஓவியம் ஒன்றை _________.
வரைவார்
வரைந்தார்
வரைகிறார்
நேற்று இளமாறன் பேரங்காடிக்குச்__________
சென்றான்
செல்கிறான்
செல்வான்
4. தற்சமயம் மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வு ______
எழுதுவார்கள்
எழுதினார்கள்
எழுதுகிறார்கள்
வரும் திங்கள் கிழமை அன்று நாங்கள் பள்ளிக்குச்____________
சென்றோம்
செல்கிறோம்
செல்வோம்
6. இப்பொழுது சிட்டுக்குருவிகள் கூடுகள் _______
கட்டுகின்றன
கட்டின
கட்டும்
கோமளம் நாளை மேடையில் நாட்டியத்தை அரங்கேற்றம் __________
செய்தாள்
செய்வாள்
செய்கிறாள்
8.சற்று நேரத்தில் பாட்டி கோயிலுக்குச்__________
செல்கிறார்
செல்வார்
சென்றார்
9.கடந்த சனிக்கிழமை சுகந்தி தன் பிறந்த நாளைச் சிறப்பாகக்____________
கொண்டாடுகிறாள்
கொண்டாடுவாள்
கொண்டாடினாள்
10. இப்பொது தமிழரசி குத்துவிளக்கை ________
ஏற்றினாள்
ஏற்றுவாள்
ஏற்றுகிறாள்
