wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

REVELATION Chap 12-15

Total questions: 16

Worksheet time: 32mins

Name
Class
Date
1.

Select the correct answer(s)


சிவப்பான பெரிய வலுசர்ப்பம் .....

Fiery red dragon have.......

a)

பத்துக் தலைகளையும், ஏழு முடிகளையுமுடையது (ten heads, seven crowns)

b)

பத்துக் தலைகளையும், ஏழு கொம்புகளையுமுடையது (ten heads, seven horns)

c)

ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையுமுடையது (seven heads , ten horns)

d)

ஏழு தலைகளையும்,ஏழு முடிகளையுமுடையது (seven heads ,seven crowns)

2.

சூரியனை அணிந்திருந்த ஸ்திரீ _______ ஆண்பிள்ளையை பெற்றாள்

woman clothed with the sun gave birth to a Son who is destined_________

a)

சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் (to rule all the nations with a rod of iron)

b)

ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் (to rule the nations with a rod of iron)

c)

ஜாதிகளை ஆளுகைசெய்யும் (to rule the nations)

d)

இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் (to rule with a rod of iron)

3.

1.வானத்திலே யுத்தமுண்டாயிற்று ஜெயத்தது யார்?

Who won the battle ?


2. தோற்றவர்(கள்) எங்கே யுத்தம்பண்ணப்போயிற்று ?

The defeated went ____ to battle with them

a)

1.மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும், (Michael and his angels)

2.வானத்திற்கு( heaven)

b)

1.மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் (Michael and his angels)

2.பூமிக்கு(earth)

c)

1.வலுசர்ப்பமும் அதைச் சேர்ந்த தூதரும் (Dragon and his angels)

2.வானத்திற்கு( heaven)

4.

Find the reference

இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது

மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் வலுசர்ப்பத்தை ஜெயித்தார்கள்


“Now the salvation, and the power, and the kingdom (dominion, reign) of our God, and the authority of His Christ have come...And they overcame and conquered hi, (dragon) because of the blood of the Lamb and because of the word of their testimony, for they did not love their life and renounce their faith even when faced with death.

a)

Rev 13:10,11

b)

Rev 12:12,13

c)

Rev 12: 8,9

d)

Rev 12:10,11

5.

1.சமுத்திரத்திலிருந்து வந்த மிருகத்திற்கு ______ யுத்தம்பண்ண அதிகாரங் கொடுக்கப்பட்டது. (beast from the sea has given the authority for _____ )

2.அந்த மிருகத்தின் இலக்கம்____

(the number of the beast is ______ )

a)

1. 42 months (42 மாதம்) : 2. 666

b)

1.43 months (43 மாதம்) : 2.666

c)

1. 1269 (1269 நாட்கள்) : 2.333

d)

1.1000 years(1000 வருஷம்) : 2.666

6.

1. சமுத்திரத்திலிருந்து வந்த மிருகம் Beast from the sea-

2. பூமியிலிருந்து எழும்பின மிருகம் Beast from the earth-

a)

1. சிறுத்தையைப் போலிருந்தது (leopard) 2. ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையது(2 horns like a lamb)

b)

1. கரடியைப் போலிருந்தது (bear) 2. ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையது(2 horns like a lamb)

7.

This can't be happen without.... (Note: mention the important thing )

இந்த படத்தில் உள்ளபடி (முக்கியமாக) எது இல்லாமல் நடக்காது

a)

கிரெடிட் கார்டு (credit cards)

b)

பணம் (Money)

c)

மிருகத்தின் முத்திரை (mark of the beast)

d)

None of these

8.

"பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும்."

" Here is the patient endurance and the faithfulness of the saints "


Based on the incidents mentioned in chapter ____

____ஆம் அதிகாரத்தின் சம்பவங்கள் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது

a)

14

b)

12

c)

13

d)

15

9.

தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது


“Fear God, and give Him glory , because the hour of His judgment has come


Which angel said this ?

a)

1st angel

b)

2nd angel

c)

3rd angel

d)

4th angel

10.

True or false

நான்கு ஜீவன்கள், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது


Then four living creatures gave to the seven angels seven golden bowls full of the wrath and indignation of God, who lives forever and ever

a)

True

b)

False

11.

எவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது

The wrath of God is finished with ______

a)

ஏழு எக்காளங்கள் (seven trumpets)

b)

ஏழு முத்திரை(seven seals)

c)

ஏழு வாதைகள் (seven plagues)

d)

ஏழு நட்சத்திரங்கள் (seven stars)

12.

Find the reference ...

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள்


“Who will not fear [reverently] and glorify Your name, O Lord [giving You honor and praise in worship]?

For You alone are holy;

For all the nations shall come and worship before You,

For Your righteous acts [Your just decrees and judgments] have been revealed and displayed.”

a)

Rev 14:1

b)

Rev 14:4

c)

Rev 15:2

d)

Rev 15:4

13.

அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலருகே யார் நின்றார்கள் ?

Who were standing beside the sea of glass glowing with fire ?

a)

மிருகம் (Beast)

b)

வலுசர்ப்பம் (Dragon)

c)

ஜெயங்கொண்டவர்கள் ( those who were Victorious)

d)

சொரூபம் (Image of the beast)

14.

Rev 14: 14

வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்.....


a white cloud, and sitting on the cloud was One like the Son of Man.....


This is similar to the vision mentioned in the book of_____

a)

Daniel 7(தானியேல்)

b)

Proverbs 17 (நீதிமொழிகள்)

c)

Genesis 38 (ஆதியாகம்ம்)

d)

Exodus 7 (யாத்திராகம்ம்)

15.

தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி _____

angel swung his sickle to the earth and harvested_____

a)

பூமியின் விளைவு (earth was reaped)

b)

திராட்சப்பழங்கள் (grapevine)

c)

இரண்டும் (both)

16.

Which angel said this?

முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது.

they have no rest day and night—those who worship the beast and his image, and whoever receives the mark of his name.

a)

1st angel

b)

2nd angel

c)

3rd angel

d)

4th angel