Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

10 maths unit 3

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

ஒரு நேரிய பல்லுறுப்புக் கோவையின் வரைபடம் ஒரு

a)

நேர்கோடு

b)

வட்டம்

c)

பரவளையம்

d)

அதிபரவளையம்

2.

மூன்று மாறிகளில் அமைந்த மூன்று நேரியல் சமன்பாடுகளின் தொகுப்பிற்கு தீர்வுகள் இல்லையெனில், அத்தொகுப்பில் உள்ள தளங்கள்

a)

ஒரே ஒரு புள்ளியில் வெட்டுகின்றன

b)

ஒரே ஒரு கோட்டில் வெட்டுகின்றன

c)

ஒன்றின் மீது ஒன்று பொருந்தும்

d)

ஒன்றையொன்று வெட்டாது

3.

ஒரு நிரல் அணியின்,நிரை நிரல் மாற்று அணி

a)

அலகு அணி

b)

மூலைவிட்ட அணி

c)

நிரல் அணி

d)

நிரை அணி

4.

நிரல்கள் மற்றும் நிரைகள் சம எண்ணிக்கையில்லாத அணி

a)

மூலைவிட்ட அணி

b)

செவ்வக அணி

c)

சதுர அணி

d)

அலகு அணி

5.

A என்ற அணி யின் வரிசை 2‌×3,என்ற அணியின் வரிசை 3×4 எனில், AB என்ற அணியின் நிரல்களின் எண்ணிக்கை

a)

3

b)

4

c)

2

d)

5

6.

 x+y−3x=−6, −7y+7z=7, 3z=9x+y-3x=-6,\ -7y+7z=7,\ 3z=9  என்ற  தொகுப்பின்  தீர்வு 

a)

 x=1, y=2, z=3x=1,\ y=2,\ z=3  

b)

 x=−1, y=2, z=3x=-1,\ y=2,\ z=3  

c)

 x=−1, y=−2, z=3x=-1,\ y=-2,\ z=3  

d)

 x=1, y=2, z=3x=1,\ y=2,\ z=3  

7.

x² - 2x - 24 மற்றும் x² - kx -6 _யின் மீ .பொ.வ. எனில், k_ யின் மதிப்பு

a)

3

b)

5

c)

6

d)

8

8.

(3y-3) / y (7y-7) /3y² என்பது

a)

9y/7

b)

9y³ / (21y-21)

c)

(21y² -42y + 21) / 3y³

d)

7(y² - 2y + 1) /y²

9.

கீழ்க்கண்டவற்றுள் எது y² + (1/ y²) _க்குச் சமம் இல்லை.

a)

(y⁴ + 1) / y²

b)

( y + 1 /y ) ²

c)

(y - 1/ y) ² + 2

d)

( y + 1 / y)² - 2

10.

x / ( x² -25 ) - 8 / ( x² + 6x + 5 ) _ யின் சுருங்கிய வடிவம்

a)

(x² - 7x + 40 ) / (x - 5) (x + 5)

b)

(x² + 7x + 40 ) / (x -5 ) (x + 5 ) ( x + 1 )

c)

( x² -7x + 40 ) / (x² - 25 ) (x + 1 )

d)

( x² + 10 ) / (x² - 25 ) (x + 1)

11.

( 256 x⁸ y⁴ z¹⁰ ) / 25 x⁶y⁶z⁶ யின் வர்க்க மூலம்

a)

16 / 5 | (x²z⁴) / y² |

b)

16 | y² / x²z⁴ |

c)

16 / 5 | y / xz² |

d)

16 / 5 | xz² / y |

12.

x² + 64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?

a)

4x²

b)

16x²

c)

8x²

d)

- 8x²

13.

(2x - 1 )² = 9 யின் தீர்வு

a)

- 1

b)

2

c)

-1 , 2

d)

இதில் எதுவும் இல்லை

14.

4x⁴ -24x³ + 76x² + ax +b ஒரு முழு வர்க்கம் எனில், a மற்றும் b _யின் மதிப்பு

a)

100, 120

b)

10, 12

c)

-120, 100

d)

12, 10

15.

q²x² + p²x + r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்களின் வர்க்கங்கள், qx² +px +r = 0 என்ற சமன்பாட்டின் மூலங்கள் எனில், q ,p , r என்பன

a)

ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன

b)

ஒரு பெருக்குத் தொடர்வரிசையில் உள்ளன

c)

கூட்டுத் தொடர் வரிசை மற்றும் பெருக்குத் தொடர்வரிசை இரண்டிலும் உள்ளன

d)

இதில் எதுவும் இல்லை

16.

கொடுக்கப் பட்ட அணி A =

| 1 3 5 7 |

| 2 4 6 8 |

| 9 11 13 15 |


_ க்கானநிரல் மாற்று அணியின் வரிசை

a)

2×3

b)

3×2

c)

3×4

d)

4×3

17.

x² + 4x + 4 என்ற இருபடி பல்லுறுப்புக் கோவை x அச்சோடு வெட்டும் புள்ளிகளின் எண்ணிக்கை

a)

0

b)

1

c)

0 ‌‌‌ அல்லது 1

d)

2

18.

2x +

┌ 1 3 ┐ ┌ 5 7 ┐

└ 5 7 ┘= └ 9 5 ┘

எனில், X என்ற அணியைக் காண்க

a)

┌ -2 -2 ┐

└ 2 -1 ┘

b)

┌ 2 2 ┐

└ 2 -1┘

c)

┌ 1 2 ┐

└ 2 2 ┘

d)

┌ 2 1 ┐

└ 2 2 ┘

19.

┌1 2┐

│3 4│=A,

└5 6┘

┌1 2 3┐

│4 5 6│=B

└7 8 9┘


ஆகிய அணிகளைக் கொண்டு எவ்வகை அணிகளைக் கணக்கிட முடியும்?,(ᵢ) A² (ᵢᵢ) B² (ᵢᵢᵢ) AB (ᵢv) BA

a)

(ᵢ) , (ᵢᵢ) மட்டும்

b)

(ᵢᵢ) , (ᵢᵢᵢ) மட்டும்

c)

(ᵢᵢ) , (ᵢv) மட்டும்

d)

அனைத்தும்

20.

┌1 2 3┐ ┌1 0┐

└3 2 1┘=A, │2-1│ =B ,மற்றும்

└0 2┘

┌0 1┐

└-25┘=C எனில், பின்வருவனவற்றுள் எவை சரி?

┌5 5┐

└5 5┘=AB +C (ᵢ)

┌0 1┐

│2 -3│

└-4 10┘=BC (ᵢᵢ)

┌2 5┐

└3 0┘=BA+C (ᵢᵢᵢ)


┌-8 20┐

└-8 13┘=(AB)C (ᵢv)

a)

(ᵢ)மற்றும் (ᵢᵢ)மட்டும்

b)

(ᵢᵢ)மற்றும்(ᵢᵢᵢ)மட்டும்

c)

(ᵢᵢᵢ)மற்றும்(ᵢv)மட்டும்

d)

அனைத்தும்