NEW
Font size
S
M
L
XL
WorksheetsFIND OUT
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
சிறுவன் நீச்சல் ---------------
a)
உதைத்தான்
b)
அடித்தான்
c)
துள்ளினான்
2.
கடிதங்களை விநியோகிப்பவர்---------------
a)
வியாபாரி
b)
சிற்பி
c)
தபால் காரர்
3.
சிறுவன் பந்தை ------------------
a)
ஒதைத்தான்
b)
உதைத்தான்
c)
எறிந்தான்
4.
மரவேலை செய்பவர் ---------------
a)
வியாபாரி
b)
தச்சர்
c)
விவசாயி
5.
கபிலன் தொலைக்காட்சியில் படம் -------------
a)
பார்த்தான்
b)
பேசினான்
c)
உரைத்தான்
6.
மலர்விழி பூக்களைப் ----------------
a)
பிடுங்கினாள்
b)
பொறித்தாள்
c)
பறித்தாள்
7.
பள்ளியை நிர்வகிப்பவர் -------------------
a)
பள்ளி தலைவர்
b)
பள்ளி ஆசிரியர்
c)
பள்ளி முதல்வர்
8.
சுருதி பாடல் ---------------------
a)
பாடினார்
b)
பாடினாள்
c)
இசைத்தாள்
9.
நாட்டைப் பாதுகாப்பவர் --------------------
a)
இராணுவர்
b)
தொழிலாளி
c)
தலைவர்
10.
குழந்தை வலியால் -----------------
a)
சிரித்தது
b)
பார்த்தது
c)
அழுதது
Reset
