Font size
Worksheetsவினாச்சொற்கள்
Total questions: 10
Worksheet time: 7mins
நாம் ________________________ ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும்?
எப்படி
ஏன்
எப்பொழுது
யார்
அந்த நிகழ்ச்சியில் ____________________ மாணவர்கள் கலந்து கொள்ளலாம்?
எத்தனை
ஏன்
எப்பொழுது
எங்கு
தமிழ் மொழி கழக ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ் மொழி வாரம் ________________ நடைபெறவுள்ளது?
ஏன்
எங்கு
எத்தனை
யார்
___________________ பள்ளி அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்கிறார்?
ஏன்
எப்பொழுது
எப்படி
யார்
சிவாவும் அவனின் நண்பர்களும் ___________________________ போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்?
யார்
எப்படி
எப்பொழுது
ஏன்
மாநில அளவில் நடைபெறவுள்ள புதிர்ப்போட்டி ______________________ நடைபெறும்?
எப்பொழுது
ஏன்
யார்
எத்தனை
பள்ளி மாணவர்கள் _______________________________ பல போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும்?
யார்
எப்படி
ஏன்
எவ்வாறு
பள்ளி அளவில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற மாணவர்கள் ______________ செய்ய வேண்டும்?
எப்பொழுது
எப்படி
ஏன்
என்ன
நேற்று நடைபெற்ற அனைத்து போட்டிகளும் _______________ மணிக்கு முடிவுற்றது?
எத்தனை
எப்படி
ஏன்
யார்
நாளை நடைபெறவுள்ள பள்ளி அளவிலான செந்தமிழ் விழாவிற்கு _____________ சிறப்பு விருந்தினராக வரவுள்ளார்?
ஏன்
யார்
எப்படி
எப்பொழுது
