wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மீள்பார்வை -1

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

நித்திலம் இச்சொல் உணர்த்தும் பொருள் _______

a)

பவளம்

b)

முத்து

c)

தங்கம்

2.

செந்தமிழ் இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது____

a)

செம்மை + தமிழ்

b)

செ + தமிழ்

c)

செம் + தமிழ்

3.

உன்னை + தவிர என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

a)

உனைத்தவிர

b)

உன்னைத்தவிர

c)

உனைதவிர

4.

கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்

a)

சந்திரன்

b)

விண்மீன்

c)

சூரியன்

5.

ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

a)

ஒலி + எழுப்பி

b)

ஒலியை + எழுப்பி

c)

ஒலியை + யெழுப்பி

6.

ஒலி - என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

சத்தம்

b)

வெளிச்சம்

7.

பள்ளி -என்ற சொல் குறிக்கும் பொருள்

a)

ஒரு சிறிய உயிரி

b)

கல்வி கற்கும் சாலை