Worksheetsஅலகு 17 சித்திரைப் பிறப்பு
Total questions: 45
Worksheet time: 23mins
அழகு என்பதன் ஒத்தசொல்
எழில்
கறுப்பு
மலர்
சித்திரைப் பிறப்பன்று என்ன தேய்த்து நீராடுவர்?
எண்ணெய்
வெந்தயம்
சிகைக்காய்
மருத்துநீர்
சித்திரைப் பிறப்பன்று இளைஞர் _____________________ ஏறுவர்.
ஏணி
சறுக்குமரம்
கோபுரம்
இமயமலை
சித்திரைப் பிறப்பன்று கொடுக்கப்படும் பணத்தை எவ்வாறு அழைப்பர்?
பொற்கிழி
முடிப்பு
கைவிசேடம்
புதையல்
சித்திரைப் பிறப்புக்கு முதல்நாள் வருவோருக்குக் கொடுக்க ____________________ செய்வர்.
பலகாரங்கள்
தீப்பந்தம்
மெழுகுதிரிகள்
மிளகாய்த்தூள்
சித்திரைப் பிறப்பன்று பெண்கள் ___________________ ஆடுவர்.
கிளித்தட்டு
கோலாட்டம்
துடுப்பாட்டம்
உதைபந்தாட்டம்
சித்திரைப் பிறப்பன்று வீடுகளில் எத்தனை சுவையுள்ள உணவுகள் சமைப்பர்?
இரண்டு
நான்கு
ஆறு
பத்து
சித்திரைப் பிறப்பன்று ________________ எழுவர்.
மாலை
நண்பகல்
நள்ளிரவு
அதிகாலை
சித்திரைப் பிறப்பன்று ____________வெடி சுடுவர்.
ஆண்கள்
பெண்கள்
சிறுவர்
பாட்டிமார்
மூவேந்தர்கள் என்பவர்கள் யார்?
கபிலர், நகுலர், சகாதேவர்
தர்மர், பீமன், சகாதேவன்
கர்ணன், அர்ச்சுனன், துரியோதனன்
சேரன், சோழன், பாண்டியன்
பின்வருவனவற்றுள் எந்நூல் தமிழின் தொன்மையான இலக்கண நூல்?
திருக்குறள்
சிலப்பதிகாரம்
தொல்காப்பியம்
நன்னூல்
க்,ச்,ட்,த்,ப்,ற் எவ்வகை மெய் எழுத்து?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
திருக்குறளில் மொத்தம் எத்தனை குறள்கள் உள்ளன?
1220
1330
1440
1550
திங்கள் என்பதன் ஒத்தசொல்
உணவு
ஊர்
மாதம்
'வைகறை' என்பதன் ஒத்தசொல்
மாதம்
அதிகாலை
ஊர்
'ஏறுதல் ' என்பதன் எதிர்ச் சொல்
அதிகாலை
ஊர்
இறங்குதல்
'தூற்றுதல் ' என்பதன் எதிர்ச் சொல்
போற்றுதல்
ஊர்
இறங்குதல்
'இளவேனில்' என்பதன் ஆங்கிலச் சொல்
Spring
fall
snow
'விழா ' என்பதன் ஆங்கிலச் சொல்
Vegitable
Festival
Spring
மட்டக்களப்பிலுள்ள சுற்றுலா நடுவம் ஓன்று-------------- ஆகும் .
கீரிமலை
ஆனையிறவு
பாசிக்குடா
'அளித்தல் ' என்பதன் எதிர்ச் சொல்
வருதல்
நினைத்தல்
பெறுதல்
நாலடியாரைத் தொகுத்தவர் யார்?
பதுமனார்
திருவள்ளுவர்
இளங்கோ
சேரலாதன் ஆண்ட நாடு
பாண்டியநாடு
சோழநாடு
சேரநாடு
'கண்' என்பது
பெயர்ச் சொல்
வினைச் சொல்
இடைச் சொல்
பாரி மன்னன் -----------என்னும் பகுதியை ஆண்டான்.
ஆவினன்குடி
சிவகங்கை
பறம்புமலை
பாரியின் சிறந்த நண்பன்
பாண்டியன்
பாணன்
கபிலர்
பேகன் எந்த நாட்டை ஆண்டு வந்தான்?
பறம்பு மலை
ஆவினன் குடி
திருத்தணிகை
மாவிட்டபுரம்
மஞ்ஞை என்பதன் ஒத்த சொல்
குயில்
மயில்
கிளி
திருக்குறள் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்
3
2
4
' உண்மை ' சொல்லல் அறம் '.என்பது
.
நடுவு நிலையானது.
தவறானது.
சரியானது
சித்திரைப் பிறப்பு எந்தக் காலத்தில் இடம்பெறும் விழாவாகும்?
இலையுதிர் காலத்தில்
கோடை காலத்தில்
இலைதுளிர் காலத்தில்
மாரி காலத்தில்
தன்மை:
அவன்
அது
நீ
நாங்கள்
ஒருமைச் சொல்
நீ
மாடுகள்
மன்னர்
மாணவர்
படர்க்கைச் சொல்:
வந்தேன்
செல்கிறோம்
போனாள்
வந்தீர்கள்
கடல் என்பதன் ஒத்தசொல்
வீடு
அழகு
ஆழி
விழா என்பதன் ஒத்தசொல்
கொண்டாட்டம்
அழகு
ஆழி
'தீவு' என்பதன் ஆங்கில வடிவம்
center
Island
east
மட்டக்களப்பு ----------------------- யின் சொந்த மண் ஆகும்.
சின்னத் தம்பிப்பிள்ளை
பெரிய தம்பிப்பிள்ளை
நாலடியார் எத்தனை அடிகளைக் கொண்ட பாடல்
4
2
5
3
' மெய் ' என்பதன் எதிர்ச் சொல்
பொய்
குறை
உண்மை ,
'ஓன்று' என்பதன் எதிர்ச் சொல்
பல
அதிகம்
நன்று
மேலும்
திருக்குறளை எழுதியவர் யார்?
விவேகானந்தர்
மகாத்மா காந்தி
திருவள்ளுவர்
பாரதியார்
பழங்காலத்தில் தமிழருக்கு இருந்த அரசுகள் எத்தனை?
4
3
5
'கணியம்' என்பதன் ஆங்கிலச் சொல்
Astrology
emperor
treasure
'அணு 'என்பதன் ஆங்கிலச் சொல்
CHOP
CHAPTER
ATOM
DIVIDE
