NEW
Font size
Worksheets22.3.2021
Total questions: 3
Worksheet time: 2mins
செய்யுள் அடியின் கருத்துரையைத் தெரிவு செய்க.
மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டி அதைக் கொன்றதைப் போன்று
சிறுமுயல் ஒன்று தன் அறிவுடைமையினால் பலம் வாய்ந்த சிங்கம் ஒன்றை அழைத்துச் சென்று
கருத்துரைக்கு ஏற்ற செய்யுளடியைத் தெரிவு செய்க.
அதனுடைய பிம்பத்தையே கிணற்றினுள் காட்டி அதைக் கொன்றதைப் போன்று
மற்றொரு சிங்கந் தன்னை வருமுயல் கூட்டிச் சென்றே
உற்றதோர் கிணற்றில் சாயல் காட்டிய வுவமை போல
புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால் எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தே தீரும்
ஏற்ற பொருளைத் தெரிவு செய்க
புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால் எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தே தீரும்
சிறுமுயல் ஒன்று தன் அறிவுடைமையினால் பலம் வாய்ந்த சிங்கம் ஒன்றை அழைத்துச் சென்று
புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்கு புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்.