Worksheetsஉயிர்மெய் எழுத்துக்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
த்+எ
a)
த
b)
து
c)
தே
d)
தெ
2.
ம்+ ஐ
a)
மை
b)
மொ
c)
மௌ
d)
ம்
3.
ட்+ஏ
a)
டே
b)
டு
c)
டை
d)
ட
4.
ச்+ஆ
a)
சொ
b)
சா
c)
சு
d)
சூ
5.
ழ் + எ =
a)
ழே
b)
ழொ
c)
ழெ
d)
ழோ
6.
ள் + ஐ =
a)
ளை
b)
ளொ
c)
ளே
d)
ளோ
7.
ற் + ஒ =
a)
று
b)
றொ
c)
றோ
d)
றௌ
8.
வ்+ ஏ=
a)
வொ
b)
வோ
c)
வே
d)
வௌ
9.
a)
பெட்ரோர்
b)
பெற்றோர்
10.
கோ_____
a)
டு
b)
டை
c)
டி
11.
இது என்ன?
a)
கெண்டை
b)
கேசம்
c)
கெண்டி
12.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
_____யெழுத்து
a)
கெ
b)
க
c)
கை
13.
கோடிட்ட இடத்தை நிரப்புக.
_____ழே
a)
கி
b)
கீ
14.
ம் + எ=
a)
ம
b)
மீ
c)
மெ
d)
மே
15.
ய் + ஏ =
a)
யெ
b)
யே
c)
யொ
d)
யோ
16.
ர் + ஐ =
a)
ரெ
b)
ரை
c)
ரெ
d)
ரே
17.
ங் + ஐ =
a)
ஙை
b)
கை
c)
சை
18.
ப் +ஐ
a)
ப
b)
பா
c)
பி
d)
பை
19.
க் +எ
a)
க
b)
கா
c)
கை
d)
கெ
20.
இலை - இதன் படம் எது?
a)
b)
c)
100 %
