wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலியியல்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒரு பொருள் அதிர்வடையும் போது________ உருவாகிறது

a)

ஒளி

b)

ஒலி

c)

வெப்பம்

d)

அனைத்தும்

2.

ஒலி பரவ ________ தேவை

a)

வெப்பம்

b)

வெற்றிடம்

c)

ஊடகம்

3.

ஒலி ________ பரவாது

a)

ஊடகம்

b)

வெற்றிடத்தில்

4.

அலைநீளத்தின் அலகு________

a)

மீட்டர்

b)

வினாடி

c)

மில்லிமீட்டர்

d)

சென்டிமீட்டர்

5.

அதிர்வெண்ணின் அலகு_______

a)

மீட்டர்

b)

வினாடி

c)

ஹெர்ட்ஸ்

6.

0 டிகிரி செல்சியஸில் காற்றில் ஒலியின் வேகம்_______

a)

332 மீ/ வி

b)

331 மீ/ வி

c)

333 மீ/ வி

d)

334மீ/ வி

7.

22 டிகிரி செல்சியஸில் காற்றில் ஒலியின் வேகம்______

a)

331 மீ/ வி

b)

334 மீ/ வி

c)

344 மீ/ வி

d)

345 மீ/ வி

8.

_________யில் துகள்கள் அதிர்வுகளும் விசையானது,அலை பரவும் திசைக்கு செங்குத்தாக இருக்கும்

a)

நெட்டலை

b)

குறுக்கலை

c)

அதிர்வலை

d)

ஒலி அலை

9.

___________யில் துகள்கள் அலை பரவும் திசைக்கு இணையாக அதிர்வுறுகின்றன.

a)

நெட்டலை

b)

குறுக்கலை

c)

ஒலி அலை

d)

அதிர்வலை

10.

நில அதிர்வு அலைகளின் ஆய்வைத் பற்றிய அறிவியல் _______

a)

அளவியல்

b)

ஒலியியல்

c)

ஒளியியல்

d)

நில அதிர்வியல்