Worksheetsஅகத்திணை
Total questions: 25
Worksheet time: 25mins
குறிஞ்சி நிலத்தெய்வம்
முருகன்
திருமால்
இந்திரன்
வருணன்
புலி,கரடி,சிங்கம் எவ்வகை நிலத்தின் விலங்கு
குறிஞ்சி
முல்லை
marutham
பாலை
எயினர்,எயிற்றியர் எவ்வகை நில மக்கள்
நெய்தல்
முல்லை
பாலை
மருதம்
மருதம் நிலத்திற்குறிய பூ
தாழை,நெய்தல்
செங்கழுநீர்,தாமரை
முல்லை,தோன்றி
குறிஞ்சி,காந்தள்
முல்லை நிலத்திற்குறிய விலங்கு
புலி,கரடி,சிங்கம்
எருமை,நீர்நாய்
வலியிழந்த யானை
முயல்,மான்,புலி
வரகு,சாமை எவ்வகை நிலத்திற்குறிய உணவு
மருதம்
குறிஞ்சி
முல்லை
பாலை
இந்திரனை தெய்வமாக கொண்ட நிலம் எது ?
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
மருதம் நிலத்தின் மரம் எது?
அகில்,வேங்கை
கொன்றை,காயா
காஞ்சி,மருதம்
புன்னை,ஞாழல்
கிளியும் ,மயிலும் பறவையாகக்கொண்ட நிலம் எது?
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
முதலை,சுறா எவ்வகை நிலத்திற்குறிய விலங்கு .
பாலை
நெய்தல்
மருதம்
முல்லை
பாலை நிலத்திற்குரிய பறவை
கடற்காகம்
காட்டுக்கோழி,மயில்
புறா,பருந்து
நாரை,நீர்க்கோழி,அன்னம்
விளரி யாழ் எந்த நினிலத்திற்குரிய யாழ்
முல்லை
நெய்தல்
பாலை
மருதம்
காட்டாறுடன் தொடர்புடைய நிலம்
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
பட்டிணம்,பாக்கம் - எவ்வகை நிலத்தின் ஊர்கள்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
பாலை நிலத்தின் பண்
மருதப்பண்
செவ்வழிப்பண்
பஞ்சுரப்பண்
முல்லைப்பண்
எவ்வகை நில மக்களின் தொழில் தேனேடுத்தாலும்,கிழங்கு அகழ்தலும்
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
ஏறு கோட்பாறை தொடைபுடைய நிலம்
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
மருத நிலத்தின் விலங்கு
முதலை,சுறா
எருமை,நீர்நாய்
முயல்,மான்,புலி
புலி,கரடி,சிங்கம்
நெய்தல் நில கடவுள்
முருகன்
திருமால்
இந்திரன்
வருணன்
சிறுகுடி - தொடர்புடைய நிலம்
குறிஞ்சி
மருதம்
முல்லை
பாலை
குறிஞ்சி நிலத்திற்குறிய மரம்
கொன்றை,காயா
காஞ்சி,மருதம்
அகில்,வேங்கை
இலுப்பை,பாலை
ஏறு தழுவுதல்,நிரைமேய்த்தல் தொழிலுடன் தொடர்புடைய நிலம்
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
முல்லை
பொருத்துக
(a-ii ) (b-iii) (c-iv) (d-i) (e-v)
(a-ii ) (b-iv) (c-i) (d-v) (e-iii)
(a-iii ) (b-iv) (c-v) (d-ii) (e-i)
(a-iv ) (b-v) (c-ii) (d-i) (e-iii)
குரவம்,பாதிரி - பூக்கள் எந்த நிலத்திற்குறியது
முல்லை
நெய்தல்
பாலை
மருதம்
செந்நெல், வெண்ணெல் உணவுடன் தொடர்புடைய நிலம்
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
