Worksheetsசிந்திக்கலாம் வாரீர்
Total questions: 8
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
பள்ளியில் நடக்கும்போது புற்களின் மேல் நடக்க மாட்டேன்.
a)
கோபம்
b)
மன நிறைவு
c)
வெறுப்பு
d)
எரிச்சல்
2.
வகுப்பறையைச் சுத்தம் செய்து அலங்கரித்தோம்.
a)
அமைதி
b)
அழுகை
c)
துன்பம்
d)
பெருமை
3.
ஆசிரியர் வகுப்பிற்கு வரும் வேளையில் அமைதி காத்தல்.
a)
அன்பு
b)
அலட்சியம்
c)
மகிழ்ச்சி
d)
தனிமை
4.
பாட நேரங்களில் நண்பர்களை தொந்தரவு செய்தல்.
a)
குற்றவுணர்வு
b)
சோம்பல்
c)
பற்று
d)
ஈர்ப்பு
5.
நண்பர்களுக்குத் தக்கச் சமயத்தில் உதவுதல்.
a)
உணர்வின்மை
b)
அன்பு
c)
ஈர்ப்பு
d)
அதிர்ச்சி
6.
பள்ளியில் உண்மையை மட்டும் பேசுதல்.
a)
நம்பிக்கை
b)
திகில்
c)
பயம்
d)
கவலை
7.
பள்ளியில் சண்டைப் போடுதல்.
a)
கோபம்
b)
வலி
c)
பரிவு
d)
வெட்கம்
8.
பள்ளியில் நண்பரகளைத் தீயப் பழக்க வழக்கங்களுக்கு இழுத்தல்.
a)
அன்பு
b)
கோபம்
c)
பொறுப்பின்மை
d)
இன்பம்
100 %
